300 மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி பாரிவேந்தர் எம்.பி. அறிவிப்பு

2019-ம் ஆண்டு தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகளாக என்ஜினீயரிங், கலை - அறிவியல், நல அறிவியல், விவசாயம், உணவக மேலாண்மை போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளில், பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 900 மாணவ-மாணவிகள் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி அளிக்கப்பட்டு, அவர்கள் பயின்று பயனடைந்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக 4-வது ஆண்டாக இந்த கல்வி ஆண்டிலும் (2022-23-ம் ஆண்டு) 300 மாணவர்களுக்கான இலவச உயர் கல்வி பயில்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை, இன்று (புதன்கிழமை) காலை 11 மணி முதல் 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்குள் அளிக்க வேண்டும். ஏழ்மை நிலையில் உள்ள, தகுதியுள்ள மாணவர்கள் www.srmist.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


Popular Posts
  1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here
kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.