- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள Assistant Conservator பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- இதற்காகத் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- நிறுவனத்தின் பெயர்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
- பதவி - Assistant Conservator
- காலியிடங்கள் - 09
- கல்வித்தகுதி - பி.இ, பி.டெக்(அனைத்து பாடப்பிரிவுகளும்)
- சம்பளம் - 56000- 2.05லட்சம் வரை
- வயது வரம்பு - 21 முதல் 39 வரை
- பணியிடம் - தமிழ்நாடு முழுவதும்
- தேர்வு முறை - முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
- விண்ணப்பக்கட்டணம் - 450 (எஸ்.சி, எஸ்.டி, பிடபூள்யூடி, விதவைகளுக்குக் கட்டணம் கிடையாது)
- விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
- கடைசி நாள் - ஜனவரி 12,2023
- முதன்மை தேர்வு - 30 ஏப்ரல் 2023
- இணையதள முகவரி - https://www.tnpsc.gov.in/
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள Assistant Conservator பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Class 1 TN New Text BooksClass 2 TN New Text BooksClass 3 TN New Text BooksClass 4 TN New Text BooksClass 5 TN New Text BooksClass 6 TN New Text BooksClass 7 TN New Text BooksClass 8 TN New Text BooksClass 9 TN New Text BooksClass 10 TN New Text BooksClass 11 TN New Text BooksClass 12 TN New Text Books
TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here |

நன்றி
ReplyDelete