தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி Program Officer உள்ளிட்ட பணி. விண்ணப்பிக்க கடைசி நாள் - 23.02.2023.

 • தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி Program Officer உள்ளிட்ட பணி. விண்ணப்பிக்க கடைசி நாள் - 23.02.2023.
 • பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.75 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.
 • தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள Program Officer / Data Analyst வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  நிறுவனம் - மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்
 • பதவி - Program Officer / Data Analyst
 • காலியிடங்கள் - 53
 • கல்வித்தகுதி - B.Sc
 • சம்பளம் - ரூ.25,000 முதல் ரூ.75,000
 • விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
 • விண்ணப்பக்கட்டணம் - இல்லை
 • தேர்வு முறை - Short Listing, Interview
 • இணையதள முகவரி - https://www.scd.tn.gov.in/
 • கடைசி தேதி - 23.02.2023
kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here
kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.