TNPSC GROUP IV TENTATIVE KEY ANSWER DOWNLOAD | TNPSC குரூப் 4 தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்தத் தேர்வுகளுக்குரிய விடைகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் இரண்டரை மாதங்களில் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்தார்.

Comments