ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் கிடைக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

2011ம் கல்வி ஆண்டுக்காக 197 தலைப்புகளில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு 1 கோடியே 33 லட்சம் புத்தகங்களும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1 கோடியே 32 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 2 முதல் 10ம் வகுப்பு வரை 4 கோடியே 49 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. விலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்களுக்கு புத்தகம் கிடைக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

1 comment:

  1. சமச்சீர் முறையில் அனைத்து மாணவர்களும் ஒரே நிலையில் வைத்து மதிக்கத்தக்க வாய்ப்பு கிடைப்பதால் வேறுபாடுகள் குறையும் என்பது உண்மையாகட்டும்.

    ReplyDelete

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here
kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.