உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வுகள் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

14 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. Thanks for your information. I am b.ed computer science. I have applied for TET, but hall ticket is unavailable. Can I get hall ticket? or rejected?? pls reply.

  ReplyDelete
 3. Priya, Please check. Is there a channel for B.Sc., Computer Science in TET?

  ReplyDelete
 4. Am also getting like error or unavailable hallticket wat r the prblm with downloading

  ReplyDelete
 5. 5th varumnu sonnanga varala ipo vanthuruku but oru payalukum download agave illa enna oru careless trb pathingala epome kulappam than tamilnatla

  ReplyDelete
 6. when u put ur application number ther will shown one small red colour box(pop up blocked window) then fastly click that small red colour box then the new tab will be open dont close that new tab becoz thats the hall ticket downloader tab all the best

  ReplyDelete
 7. Appl no type pannitu. Proceed click panuna varala sir.

  ReplyDelete
 8. ஆசிரியர் தகுதித் தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியவில்லையா? | TET HALL TICKET DOWNLOAD PROBLEM?
  பயப்படவேண்டாம்.

  TRB தளத்திலிருந்து ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நுழைவுச்சீட்டு பதிவிறக்குவதில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால், இம்முறையினை முயற்சி செய்து பாருங்கள்.
  நீங்கள் பயன்படுத்துவது Firefox browser ஆக இருந்தால், அது .ASPX File ஆக download ஆகும். அதை download செய்த பிறகு, அதனை Rigth Click செய்து, Open with , Adobe Reader என கொடுக்கவும். File open ஆகி விடும். Print எடுத்துக்கொள்ளலாம்.

  *Google-Chrome ல் சற்று எளிமையாக ஹால்டிக்கெட் லவுன்லோட் செய்ய முடிகிறது.POPUP எனப்படும் செட்டிங்ஸ் உங்கள் ப்ரௌசரில் DISABLE ஆகி இருந்தால் முதலில்அதனை ENABLE செய்து பின் ஹால்டிக்கெட்டினை பதிவிறக்கவும்.
  நிறைய ஆசிரியர்கள் இந்த வாசகம் “Corresponding Record Was Not Found... Please Check Your Details and Retry!” வருகிறது என்கின்றனர். இதற்கு காரணம் paper 1 & 2 எதற்கு நீங்கள் அப்பளை செய்து உள்ளீர்களோ அந்த OPTION ஐ click செய்தால் இப்பிரச்சனை வராது. மாற்றி CLICK செய்வதாலேயே வருகிறது.

  ReplyDelete
 9. Please visit. www.thamaraithamil.blogspot.in. For hall ticket download

  ReplyDelete
 10. sir,
  B.Sc(correspondence)+B.Ed(correspondence)paper 2 appear agalama sir.

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.