- TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

செப்டம்பர் 2013-ல் நடைபெறவுள்ள இடைநிலைத் தேர்விற்கு (10ம் வகுப்பு)விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து தேர்வுத்துறையால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.tndge.in என்ற இணையதள முகவரியில் 06.09.2013 (வெள்ளிக் கிழமை) முதல் 11.09.2013 (புதன்கிழமை) வரை இணையதளம் மூலம் On-line-ல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வுக் கட்டணம் செலுத்தவேண்டிய கடைசி நாள் 12.09.2013 (வியாழக்கிழமை) மாலை 5.45 மணி வரை ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
1. www.news.kalvisolai.com
2. www.studymaterial.kalvisolai.com
3. www.tamilgk.kalvisolai.com
4. www.onlinetest.kalvisolai.com