உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

33 comments:

 1. When the trb result come for pg candidates please tell me any one please please please

  ReplyDelete
 2. FLASH NEWS: TRB PG APPEAL CASE
  முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தது நீதியரசர்கள்
  தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர். அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ReplyDelete
 3. When other subject pg trb result abbo? please tell me any one

  ReplyDelete
 4. முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு
  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர்
  எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி., தயாரான நிலையில்,
  மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில்,"முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம்
  நடத்திய தேர்வில், "பி' வரிசை வினாத்தாள்களில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் காரணமாக,அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்றார். இதேபோல், திருச்சி, அந்தோணி கிளாரா, மற்றொரு மனு செய்தார்.
  அக்., 1ல், நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவில், "இதற்கு,
  ஒரே தீர்வு, மறு தேர்வு தான். ஜூலை 21ல் நடந்த தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து செய்யப்படுகிறது. ஆறு வாரங்களுக்குள், டி.ஆர்.பி., மறு தேர்வு நடத்த
  வேண்டும்' என்றார்.
  இதை எதிர்த்து, டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: "பி'
  வரிசை வினாத்தாள், 8,002 பேருக்கு வினியோகிக்கப்பட்டது. இதில், பிழையான
  வினாக்கள் இடம்பெற்றதாக, இருவர் மனு செய்துள்ளனர். அச்சுப்பிழையால் வினாக்கள், விடைகளில் பொருள் மாறவில்லை; புரியும் வகையில் உள்ளன. "பி'
  வரிசை வினாத்தாள்படி தேர்வு எழுதியவர்கள், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார்
  முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தபோது, அரசின்
  தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் வாதிட்டார் நீதியரசர்கள் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர். அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு அவர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளபடி கருணைமதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து.வழக்கினை வரும் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
  எனவே டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

  ReplyDelete
 5. Replies
  1. TET-2013 for wrong key answers analysis with subject expert (phychology & English) ordered from madurai HighCourt division bench
   TRB waiting for chennai HighCourt division bench order as same and question details of wrong key answers
   then it two courts will be merged actually the questions

   Delete
 6. When the trb result come for pg candidates please tell me any one please please please

  ReplyDelete
 7. friends,
  I just before called to trb vibu nair sir room number 0442826998 tet ku re result illai but tet call letter process la iruku pg trb result indru or nalai varum nu sonnanga but subject wise vacancy list ketta sollavillai call letter kudave kodupom endru sollitanga nanga cv letter anupa mudiytha alavuku failed candidtes case potathaga sonnanga friends neengalum phone pannunga nalla response tharanga

  ReplyDelete
 8. friends,
  I just before called to trb vibu nair sir room number 0442826998 tet ku re result illai but tet call letter process la iruku pg trb result indru or nalai varum nu sonnanga but subject wise vacancy list ketta sollavillai call letter kudave kodupom endru sollitanga nanga cv letter anupa mudiytha alavuku failed candidtes case potathaga sonnanga friends neengalum phone pannunga nalla response tharanga

  ReplyDelete
 9. hello marichamy please check whether the phone no given by u is right or wrong...also give ur phone no....

  ReplyDelete
 10. hello marichamy please check whether the phone no given by u is right or wrong...also give ur phone no....

  ReplyDelete
 11. Sorry

  Ph No.Is 04428269968


  TRB peoples are says, In TET Some of cases not closed and about PG tamil Govt.not approved for releasing the Result.

  ReplyDelete
 12. Marichami sir neenga vibunair kita paesuningala? Sure reresult illaya?

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. I felt if i were in magic whats happening around me i just cant understand..... Pls god let me out from this tet magic world.....

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. allwin sir clarify only this doubt can we expect for reeesult or not ..

  ReplyDelete
 18. hello marichamy sir u told today pg result will be publish.result meens pg tamil? or pg selected list?. do u know when will pg councilling? pls reply me sir.

  ReplyDelete
 19. hai friends may be this month last week re result

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.