- TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் : விலங்கியல், புவியியல், மனையியல், உயிரி-வேதியியல் பாடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
15 comments:
1. www.news.kalvisolai.com
2. www.studymaterial.kalvisolai.com
3. www.tamilgk.kalvisolai.com
4. www.onlinetest.kalvisolai.com
Subscribe to:
Post Comments (Atom)
தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும் -தினமலர்
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியம் டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நிய மனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசி ரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகேவ உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஉள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்கைள நிரப்ப, டி.ஆர்.பி., போட்டிதேர்வை நடத்தியது. வழக்கமாக, மூன்று மாதங்களுக்குள், ஒட்டு மொத்த தேர்வுப் பணிகைள முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடும், டி.ஆர்.பி.,க்கு, சமீப காலமாக, நேரம் சரியில்லைலேயாஎன்னேவா, தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கி, படாதபாடுபடுகிறது.
' முதுகலை தேர்வில், கேள்வி தவறு;சரியான விடை தரவில்லை' என, விதம் விதமாக, பல்வேறு வழக்குகளை, தேர்வர்கள் தொடர்ந்தனர். இதனால், கடும் இழுபறிக்குப் பின், தமிழ் பாடத்திற்குமட்டும் இறுதி தேர்வு பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., வழங்கியது. ஆனால், பிற பாடங்களுக்கான இறுதி பட்டியல், இன்று வரை தயாராகவில்லை.(this is the news before publishing the 5 subject results by TRB)
இன்னும், 30 வழக்குகள், நிலுவையில் இருப்பதாக, டி.ஆர்.பி.,வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட, இதர பாடங்களுக் கான வழக்குகள் எப்போது முடியும்;எப்போது இறுதி பட் டியல் தயாராகும் என, டி.ஆர்.பி.,க்கே, தெரியாத நிலைஉள்ளது.
இதற்கிடையே, தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 583 பேருக்கு மட்டும் இன்று, பணி நிய மன உத்தரவு வழங்கப்படுகிறது. தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கும் விழாவில், ஏழு ஆசிரியர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, பணி நிய மன உத்தரவுகைள வழங்குகிறார்.
மேலும், 504 பேரை, கருணை அடிப்பைடயில், இள நிலை உதவியாளர்களாக பணி நிய மனம் செய்து, அதற்கான உத்தரவுகைளயும், முதல்வர் வழங்குகிறார். தொடர்ந்து, பல மாவட்டங்களில், கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கைள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் திறந்து வைக்கிறார். இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறுகையில், 'இதர பாடங்களுக்கான பட்டியல் வந்தால், அவர்கைளயும், பணி நியமனம் செய்வோம். தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும்' என, தெரிவித்தது.
1st trb membersku tet exam vaika solli case podunga appathaan trb ku thaguthi irkaanu therium? thaguthi illathavanga eppai thervu nadatha mudium???????? ellarukum sattam onnuthaana? govt Teacher ellarukum test vainga. ethanaperu velaiku thaguthinu theriumla vandavaalam olunga oru exam vachi selact panna theriyala ehukuthaan trb boardnu peru vachirukanga? resin pannitu veetuku pongaya atha vittutu enga uira vangareenga?
ReplyDelete1st trb membersku tet exam vaika solli case podunga appathaan trb ku thaguthi irkaanu therium? thaguthi illathavanga eppai thervu nadatha mudium???????? ellarukum sattam onnuthaana? govt Teacher ellarukum test vainga. ethanaperu velaiku thaguthinu theriumla vandavaalam olunga oru exam vachi selact panna theriyala ehukuthaan trb boardnu peru vachirukanga? resin pannitu veetuku pongaya atha vittutu enga uira vangareenga?
ReplyDelete1st trb membersku tet exam vaika solli case podunga appathaan trb ku thaguthi irkaanu therium? thaguthi illathavanga eppai thervu nadatha mudium???????? ellarukum sattam onnuthaana? govt Teacher ellarukum test vainga. ethanaperu velaiku thaguthinu theriumla vandavaalam olunga oru exam vachi selact panna theriyala ehukuthaan trb boardnu peru vachirukanga? resin pannitu veetuku pongaya atha vittutu enga uira vangareenga?
ReplyDelete1st trb membersku tet exam vaika solli case podunga appathaan trb ku thaguthi irkaanu therium? thaguthi illathavanga eppai thervu nadatha mudium???????? ellarukum sattam onnuthaana? govt Teacher ellarukum test vainga. ethanaperu velaiku thaguthinu theriumla vandavaalam olunga oru exam vachi selact panna theriyala ehukuthaan trb boardnu peru vachirukanga? resin pannitu veetuku pongaya atha vittutu enga uira vangareenga?
ReplyDeleteremove weightage methord. it is wrong....
ReplyDeletedinamalar paper news is fake news.so all candidates dont read dinamalar paper
ReplyDeletedinamalar paper news is fake news.so all candidates dont read dinamalar paper
ReplyDelete2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிடவேண்டும்.
ReplyDelete2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிட கோரிய வழக்கில், டி.ஆர்.பி.,தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருச்சி தென்னூர் வின்சென்ட் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)
சார்பில், 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. நான் பங்கேற்றேன். மொத்தம் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2012 அக்டோபரில் நடந்த தேர்வில், 11 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.
பொதுப் பிரிவினரைத் தவிர, மற்ற சமூகத்தினருக்கு, தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி,தமிழக அரசு பிப்.,6 ல் உத்தரவிட்டது. இது, 2013 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மட்டும்பொருந்தும். இது ஒருதலைப்பட்சமானது.நான் பிற்பட்ட வகுப்பினர். எனக்கு, 83 சதவீத மதிப்பெண் கிடைத்தது. எனக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால், தேர்ச்சியடைந்து விடுவேன். 2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிடவேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீல்வி.பன்னீர்செல்வம் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், டி.ஆர்.பி., தலைவர், துவக்கக்கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
8 vaarangaluku tallivaikaama 80 year ku thallivainga ayya neethipathi
ReplyDeleteDoes Anybody have any idea about the particular case regarding trb pg English results?
ReplyDeletewhat about commerce selection list ? pl trb--- come to end the case and publish the final list.
ReplyDeletewhat about pg Tamil Candidates counselling? Does Anybody Know?
ReplyDeleteHello vennkat the all tamil candidate atten counsiling also got appointment order tomorrow join the school
DeleteThanks to trb board members and thanks a lot to cm
Thanks for your Kind Information Mr Karunakaran......
ReplyDelete