உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத மதிப்பெண் சலுகை | ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பு ...அதன் முழு விவரம்....

83 comments:

 1. Replies
  1. 2024la kandipa velai kidaikum .latest trb news.oru velai apdi miss aana 2041 la misse aagadhu.best of luck.

   Delete
 2. Appadina last TET la 89 marks vaangi fail but intha TET la kasta pattu pass panni irukka ennai pola irupavargal thaan unlucky ya......? Ithu enna niyam.?

  ReplyDelete
 3. appa avanga padipula weaka padipula weaka irundha tha avangaluku mark salugai vayangalam appa avangale weakna avanga teach panra padipu

  ReplyDelete
  Replies
  1. Oh!salugai kuduthu pass pandravanga weak and avanga teach pandrathu weak than ok sir apo neenga strong thana apo neenga yen sir first tet la pass panala, 5 mark bonus kuduthu job la erukaravangalum weaka!

   Delete
  2. Definitely they are weak. Doubt veraya sir ungaluku?

   Delete
 4. only for SC,ST,MBC'a???
  is it possible for BC(OBC)

  ReplyDelete
 5. best to give job through tet mark . sema comedy. case potavanga ellam porumaiya irunthurukalam pola. ithuku re result thevaiah

  ReplyDelete
 6. ini intha NAADU uruppada VALIYE ILLAYAA... VINVELI kku yaaraayaavathu anuppunaa kooda 2 OC, 2 BC, 2 MBC, 2 SC, 2 ST nu ANUPPUNKA.... INDIAN nu sonnale kevalamaa irukkuyaa... THIRAMAYAANA TEACHERS ai JAATHI ai vaiththu select panni PAADAM nadaththavaa...? ini "JAATHIKAL ILLAIYADI PAAPPA" ENTAA NADATHTHUVAARKAL... Ammaa SUMMAAA Aaiteenka.... TET la PASS pannavankalayum SUMMAA veetla ukkaara vachiteenka... VAALKA....

  ReplyDelete
 7. ini intha NAADU uruppada VALIYE ILLAYAA... VINVELI kku yaaraayaavathu anuppunaa kooda 2 OC, 2 BC, 2 MBC, 2 SC, 2 ST nu ANUPPUNKA.... INDIAN nu sonnale kevalamaa irukkuyaa... THIRAMAYAANA TEACHERS ai JAATHI ai vaiththu select panni PAADAM nadaththavaa...? ini "JAATHIKAL ILLAIYADI PAAPPA" ENTAA NADATHTHUVAARKAL... Ammaa SUMMAAA Aaiteenka.... TET la PASS pannavankalayum SUMMAA veetla ukkaara vachiteenka... VAALKA....

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. Education la politics panna koodathu, quality education venum nu pesittu irukkom, but some politician quality nirnayam panrathu ku reservation oru criteria vaikkranga
  But I'm nt favor for TET b cause it not check for anyone s subject knowledge
  But anyhow some genaral knowledge checked that's all

  ReplyDelete
 10. Education la politics panna koodathu, quality education venum nu pesittu irukkom, but some politician quality nirnayam panrathu ku reservation oru criteria vaikkranga
  But I'm nt favor for TET b cause it not check for anyone s subject knowledge
  But anyhow some genaral knowledge checked that's all

  ReplyDelete
 11. 12thla 1000ku mela vangunenga. Nenga arivali dha. Othukurom. Appo aen indha afterall 6th to 12th subjects padichu eludha mudiyalia? Unga ariva idhulaium kaatirukalamae.

  ReplyDelete
  Replies
  1. Apo ne romba arivalina first tet la pass pani erukalamla nenga salugai kuduthu pass panravanga apadi nala teach pana mudiyum nu comment kuduthathala than nan epadi msg panan

   Delete
  2. Sorry sir nan yaruku arivu eruku elanu solala prabu nu oruther comment kuduthu erunthanga ,salugai kuduthu pass pandravanga weak avanga soli thara padipu apadi erukum nu sonanga,pass panita ena venumnalum pesalamnu nenaika kudatha ethu mathavangala hurt panum nu nenaikum so athuku than nan apadi msg panan mathapadi enakku antha poramaium ela

   Delete
 12. Appo attempt vacha avanga mutaala? Motta manapadam panni apdiyae kakuradhu arivali thanam illa madam. Avalo periya arivaliku idhellam thoosi dhanae
  150ku 149 vangirukalamae.

  ReplyDelete
  Replies
  1. Tet gk question ela ethuvum 6 to 12 th motta manapadam than

   Delete
 13. Mathavangala kora solli thanna uyarva paesuradha 1st niruthina dha urupada mudium.

  ReplyDelete
  Replies
  1. Naan mathavangala pathi
   antha korium solala ,neenga first pass panitu erupinga epo salugai kudhu unga job ku athana problem vanthudumnu salugai kudhu pass pandravanga nala teach panna matanga nu sonathala than entha comment kuduthen ehuve neenga fail agi erunthu salugai kuduthu pass pandra mathiri eruntha neenga epalam comment kuduka matinga ,exam vepangalanu doubta erukum vechitangana pass agumanu doubt pass agita job kidaikumanu feeling kandipa alarukum oru nal job kidaikum, alarum nala erukanumnu nelatha neenga nenainga atha vitu fail anavanga mutala salugai kuduthu pass pandravangaluku teach pana theriyathunu solathinga

   Delete
 14. Sir.naan 82 (54.66 %) vanki irukken naan eligibility ya pl

  ReplyDelete
 15. Sir,naan last TET 88mark vankinan case podalama .yaana orumurai mark vankina 7yrs eligible solaraga.

  ReplyDelete
 16. Sir i get 100 marks tet paper 2 cv finished maths subject general category can i get job ? Pls tell any body

  ReplyDelete
 17. Sir i get 100 marks tet paper 2 cv finished maths subject general category can i get job ? Pls tell any body

  ReplyDelete
 18. Enna kodumai sir idhu...CV mudichetu indha monthlaye job vandhurumnu wait panavangaluku elam idhu periya shock,...inime IPO pass anavangaluku epo CV mudiche epo job varum.,election time vera...indha oru b.ed.,padichetu nama padra padu iruke aiya aiyaooooh......

  ReplyDelete
 19. Enna kodumai sir idhu...CV mudichetu indha monthlaye job vandhurumnu wait panavangaluku elam idhu periya shock,...inime IPO pass anavangaluku epo CV mudiche epo job varum.,election time vera...indha oru b.ed.,padichetu nama padra padu iruke aiya aiyaooooh......

  ReplyDelete
 20. enakku tet result theriyathu pls help
  me 12TE34214586

  ReplyDelete
 21. TET COMMUNITY RESERVATION & RELAXATION:

  RESERVATION:
  TRB appointed all paper 1 & 2 -
  22,290 candidates from TET 2012 conducted twice (grand function in single stage by CM)

  From last few weeks tn govt says even reservation (like OC 31%, BC 26.5%, BCM 3.5%, MBC 20%, SC 18%, ST 1% ) followed in last conducted TET 2012. (But the selection list based on community reservation not published)

  We came to knew that selection list for TET 2013 POSTS got ready to publish on roaster basis - reservation wise (OC 31%, BC 26.5%, BCM 3.5%, MBC 20%, SC 18%, ST 1% )- subject wise as followed in PG TRB.

  If in TET 2012 if more candidates in particular community filled last year more than the reservation %, what trb wil do???

  For example in BT HISTORY if the last year total alloted posts is approximately 3000, and if the last year filled BC community is within 30% reservation - that is 900 - then there is no problem in following reservation. If BC community candidates are filled more than 900-that is 1100 last year means - it shows that 200 posts are filled higher than the reservation.

  So the trb will add all alloted posts from TET 2012 & 2013 posts subjectwise

  (Example -
  BT HISTORY- TET 2012-approx 3000 Posts &
  TET 2013- approx 2000 posts. Total=5000 posts.
  Reservation posts for BC in BT HISTORY in both TET wil b 30% out of 5000 posts.
  That means only 1500 posts are reserved for BT HIS - 900 for 2012 & 600 for 2013.)

  As per the approx calculation for BT HIS, if 1100 posts filled for BC instead of 900 in last TET 2012, then in this TET 2013 allotment posts - trb wil appoint only 400 instead of 600 posts- since last year extra 200 BC posts filled already over than the reservation.

  So if BC & MBC in all TET subjects filled additional than the reservation count 30% & 20% last year, only the remaining posts are to b filled this year.

  Note that-even if the tn govt appoint lower posts like anganwadi cook in govt schls of
  50 posts-reservation should b followed compulsory as
  OC-31%-16 posts
  BC-30%-15 posts
  MBC-20%-10 posts
  SC-18%-8 posts
  ST-1%-1 post.

  If not the reservation is overcame then it wil b condemned by court.

  Since trb didn't release the final selection list of TET 2012, they shall add both 2012 & 2013 posts & calculate the subjectwise & community wise seats & then they wil fill it with remaining posts exactly the reservation %.

  TRB wil do the best as per TN GOVT instructions & reservation policy.


  TET RELAXATION:

  Happy to hear that - TN GOVT announced 5% relaxation in qualifying marks in TET PAPER 1& 2 which includes TET 2013 also.

  This means 5% relaxation followed from
  TET 2012 & 2013 or
  TET 2013 & forthcoming TET 2014???

  ReplyDelete
 22. Epaduyo nasama poyiruchu. Intha teacher polapuku maadu meikave poyiralam pa. Daily oru rules mathuna ena than panrathu.

  ReplyDelete
  Replies
  1. maadu meikiratha irundhalum 5% venum .vitruvoma yellathulayum engalukku saluga venum boss

   Delete
 23. Epaduyo nasama poyiruchu. Intha teacher polapuku maadu meikave poyiralam pa. Daily oru rules mathuna ena than panrathu.

  ReplyDelete
 24. Valga tngovt .intha 5% relaxationala ippa pass pannavanga motham paper1 n paper2la 1lakh 42 thousand 445.but podapora posting 11thousand 925only.

  «athanala pass pannavanga yellarukkum 20varushathukkullaye job kidachidum.dont worry.be happy»

  Merkanda news anathum ragasiyamaga trb nabaridam perapattavai.

  ReplyDelete
 25. Nan last TE la 83 marks. Entha TET la paper 1 la wtag 82. Paper 2 la wtag 79. Verification muduchachu. eppo velai kidaikumne therila...

  ReplyDelete
 26. Eppo 83 to 89 yeduthu pass anavingaluku wtag eppadi poduvanga?

  ReplyDelete
 27. Intha 5% relaxation pothadhu.

  ONLY 5% MARK YEDUTHA PODHUMNU ARIVIKKUMARU THALMAIYUDAN SC ST MBC SARBAGA KETTUKOLGIROM.
  ADHAVATHU 7.5 MARK OUT OFF 150 EDUTHA PODHUMNU ARIVIYUNGA.
  VALGA AMMA.VALARGA MANAVARGAL.  NEXT TARGET TEACHER TRAINING PADIKAMAYE 10TH MUDICHATHUM ENGALA APDIYE TEACHERA APPOINTMENT PANNIDUNGANU KEKKAPOROM.PLAN PANNITOM.KETU VAIPOM.ADUTHA ELECTION TIMELA KETA SENJUDAPORANGA.
  10TH TO TEACHER

  ReplyDelete
 28. In tha comment - Intha relaxation vanga poradiyaanaivarukkum - Muthalil pass seithavarkalukku enna bathil sollapogireergal. Avargalin manaivi makkalin kovam ungalin Manaivi makkalai kalam muluthum kashdapaduththaatha? Ethunai perudaiya sabam. ithu thevaiya? neengal seithathu sariyendral oru murai 90 eduthu pass seitha sc/st candidates nilaiyai ninaithu parkalam allava? avrgalum ungal udan pirappugalthane? Veliye payirai meivathu pol neengale 90 eduthu pass seitha SC/ST canditeskku aneethi elaithu vitteergale? Naalai avargal ungalai ketkamattargala? 90 eduthu pass aana SC/ST candidates um 90kkum kuraivaga eduthu pass seitha candidates um ore weightage vanthal Yaar paavam?

  Yosithu parungal. Inimel SC/ST candidateskku ungal mel nichiyama mathippu irukkapovathillai. neengal sathikkavillai. Avarkalai meendum Periya sothanaiyil thalli vittirgal.

  ITHIL PERIYA ALAVU BATHIIPU SC/ST CANDIDATESKKU THAN. NANGU YOSITHU PARUNGAL PURIYUM.

  AVARKALUKKU ETHAVUTHU SEIYUNGAL.

  ReplyDelete
 29. In tha comment - Intha relaxation vanga poradiyaanaivarukkum - Muthalil pass seithavarkalukku enna bathil sollapogireergal. Avargalin manaivi makkalin kovam ungalin Manaivi makkalai kalam muluthum kashdapaduththaatha? Ethunai perudaiya sabam. ithu thevaiya? neengal seithathu sariyendral oru murai 90 eduthu pass seitha sc/st candidates nilaiyai ninaithu parkalam allava? avrgalum ungal udan pirappugalthane? Veliye payirai meivathu pol neengale 90 eduthu pass seitha SC/ST canditeskku aneethi elaithu vitteergale? Naalai avargal ungalai ketkamattargala? 90 eduthu pass aana SC/ST candidates um 90kkum kuraivaga eduthu pass seitha candidates um ore weightage vanthal Yaar paavam?

  Yosithu parungal. Inimel SC/ST candidateskku ungal mel nichiyama mathippu irukkapovathillai. neengal sathikkavillai. Avarkalai meendum Periya sothanaiyil thalli vittirgal.

  ITHIL PERIYA ALAVU BATHIIPU SC/ST CANDIDATESKKU THAN. NANGU YOSITHU PARUNGAL PURIYUM.

  AVARKALUKKU ETHAVUTHU SEIYUNGAL.

  ReplyDelete
 30. I have reeceived a news that govt going to announce the weightage for 83 to 89 as 35 only.

  ReplyDelete
 31. Hello boss madu meika 5% relaxation ketta koduthuruvanga bt ippo maadu meya idame illaye so yosichu avasara padama kelunga

  ReplyDelete
 32. plz help me sir..
  81 mark eduthurkan... ethavathu chance iruka..
  trb anwer key la ethavathu wrong answer iruntha sollunga..
  paper II matha and science..

  ReplyDelete
 33. 2012 tet la 85. 2013 la 75 so nan case file panalama illa wait panlama pls give suggestion.....

  ReplyDelete
 34. Nan pona tet la 85 ippo 91. Ena than nenachu rules poduranga nu theriala pona tet la 89 fail but ippo 83 ye pass.enna koduma sir ithu? Intha relaxationa coming tet la irunthu pannuna nalla irukum or trb mathiri cut off padi potta nalla irukum la mudivu amma handla than iruku.

  ReplyDelete
 35. WHY THE GOV NEGLECTING 2012 BATCH
  THE TRB MUST INCLUDE CONCESSION FOR 2012 SUPPLEMENTARY BATCH FIRST,THEN THEY SHOULD GO TO 2013

  ReplyDelete
 36. 82 to89 eduthavangaluku weightage evlo?

  ReplyDelete
 37. Cv mudichavangaluku first posting poduvangala?

  ReplyDelete
 38. டி.இ.டி., தேர்வில் கூடுதலாக 30 ஆயிரம் பேர் தேர்ச்சி, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
  டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால், தோல்வி அடைந்தவர்களில் 30 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவர் என டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று மாலை தெரிவித்தது. இதனால்,
  தேர்வர்கள், குதூகலம் அடைந்துள்ளனர்.டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற, 55 சதவீதம் பெற வேண்டும் எனில், 82.5 மதிப்பெண் (150க்கு) வருகிறது. இது, 83 மதிப்பெண்ணாக, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே 83ல் இருந்து 89 மதிப்பெண் வரை பெற்று தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.கடந்த ஆகஸ்ட்டில் நடந்த தேர்வில், 27 ஆயிரம் பேர் தான், தேர்ச்சி பெற்றனர். தற்போது, அதைவிட, தேர்ச்சி எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், இன்று, டி.ஆர்.பி., இணையதளத்தில் ( http://trb.tn.nic.in/) வெளியாகலாம்.ஏற்கனவே, தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விட்டது.
  இப்போது, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். கடந்த, 2012 தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவில் அதிக தேர்வர்கள், தேர்ச்சி பெறாததால், அவர்கள் பிரிவில், 400 இடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த தேர்வில், அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். தற்போது, 5 சதவீத சலுகை அளிக்கப்பட்டிருப்பதால், இட ஒதுக்கீடு பிரிவினரின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக உயரும்."முதல்வர் அறிவிப்பு தொடர்பாக, விரைவில், அரசாணை வெளியிடப்படும்" என பள்ளிக் கல்வித் துறை செயலர், சபிதா நேற்று தெரிவித்தார்.

  ReplyDelete
 39. ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை: தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடுவதில் சிக்கல்.
  ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.எனவே,
  இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
  ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முழு மதிப்பெண் 150. இதில் இதில் 55 சதவீதம் என்பது 82.5 மதிப்பெண்களாகும். தகுதித் தேர்வை பொருத்தவரையில், ஒரு கேள்விக்கு 1 மதிப்பெண் வழங்கப்படுகிறது.அரை மதிப்பெண் என்று எதுவும் கிடையாது. 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில், 150-க்கு 82.5 மதிப்பெண் எடுத்திருந்தால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். தேர்வில் அரை மதிப்பெண் இல்லாததால் தேர்ச்சி மதிப்பெண்ணைகணக்கிடுவது சிரமமாக இருக்கும்.எனவே, தேர்ச்சி மதிப்பெண் 83 ஆக உயர்த்தப்படுமா அல்லது 82 மார்க் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
  இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 83 அல்லது 82 என்பதை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்.
  இதுகுறித்த விவரங்களை அரசு வெளியிட உள்ள ஆணையில் எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.சி.பி.எஸ்.இ., கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளுக்கான தகுதித் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது.இதில் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.), மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 55 சதவீத மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.‘‘மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் (சி.டெட்) இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் என்பது 82 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 82 மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது’’ என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.
  கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 12,596 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 14,496 பேரும் 60 சதவீதமதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். பணிநியமனத்துக்காக அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
  தற்போது இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பதால் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்தவர்கள், தற்போதைய அறிவிப்பால், பணி நியமனம் தாமதம் ஆகுமோ என்ற கவலையில் உள்ளனர்.

  ReplyDelete
 40. Dear friends wait pannunga kandippa ellam nallathey nadakum.. yarum yaraiyum blame panna vendam.. athuthaan oru nalla teacher ku alagu.. unmaiyana thiramaikku eppavume nalladhu mattume nadakum.. kavalaipadathenga ellarukm seekiram job kidaichidum.

  ReplyDelete
 41. i got 81.will they add one mark.pls reply

  ReplyDelete
 42. i got 83 in 2012
  in 2013 i got 81
  wat to do..?
  pls help me...!!

  ReplyDelete
  Replies
  1. Sir any information about 2012 case podra idea iruntha ennaiyum serthukonga my no 9952742885

   Delete
 43. sir vanakam 2012 la Nan 84 mark aana 2013 pathi solaranga what is this enna nadakum nu theriyala

  ReplyDelete
 44. 2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கும் 55 சதவீத நடைமுறை பொருந்த வேண்டும் கி.வீரமணி கோரிக்கை

  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
  தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஆசிரியர் தகுதித்தேர்வில் அனைவருக்கும் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்பதை சற்றே தளர்த்தி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு 55 சதவீத மதிப்பெண், தகுதி மதிப்பெண் என்று அறிவித்துள்ளார். இதனை முதல் நிலையிலே வரவேற்கிறோம்.
  அதே நேரத்தில், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோருக்கும், முன்னேறியோர்க்கும் இடையிலான தகுதி மதிப்பெண் 20 இருக்கும்போது, இந்தியாவிலேயே 69 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படியாகப் பின்பற்றப்படும் தமிழ்நாடு இந்தப் பிரச்சினையில் முதல் இடத்தில் நின்று எடுத்துக்காட்டாக இருப்பதற்குப் பதிலாக பின் தங்கி இருப்பது எந்த வகையில் நியாயம்?. குறைந்த பட்சம் ஆந்திராவில் பின்பற்றப்படும் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று முதல்–அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.
  ஒரே வகையான தகுதித்தேர்வில் 2012–ல் தேர்வுக்கு ஒரு அளவுகோல், 2013–ல் தேர்வு எழுதியவருக்கு இன்னொரு அளவுகோலா?. 2012–ல் தேர்வு எழுதியவர்கள் நீதிமன்றம் சென்றால், அவர்களுக்கும் 55 சதவீத அளவுகோல் பொருந்தும் என்றுதானே தீர்ப்பு வெளிவரும்.
  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  ReplyDelete
 45. The relaxation should be common for all years(2011,2012,2013) and it should be applicable for all the three years. If anybody is ready to go to court, please update. We can discuss and proceed further.

  ReplyDelete
 46. This comment has been removed by the author.

  ReplyDelete
 47. This comment has been removed by the author.

  ReplyDelete
 48. 2012 TET RELAXATION from 82 to 89 is one of the accepted representation to tn govt. TN GOVT wil consider this before passing G.O for relaxation.

  Even claiming seniority in present appointment for them(TET 2012 82 to 89 scored candidates) is true justice since questions of TET 2012 is harder than 2013.

  ( Also note that in TET 2012-out of OC 31%, BC 30%, MBC 20%, SC 18%, ST 1% of 22,290 candidates more than the reservation count few communal category shall b appointed & few communal category would b appointed less than the above count since trb selected all passed candidates.

  So trb would adjust the extra count appointed in the communal category with 2013 vacancy in all subjects & the exact communal reservation % wil b finalised by merging both 2012 & 2013 vacancies as said by our honourable CM as reservation followed in TET 2012)

  ReplyDelete
  Replies
  1. Sir I got 82 in 2012.now I got just 75.our govt will consider us?
   Cell 9994390739

   Delete
 49. SIRANJEEVI SHALL I CONTACT U. PLEASE UR CELL NO.

  ReplyDelete
  Replies
  1. Sir 2012 tntet time duration was just 1.30hrs only.2013 time duration was 3.00hrs.so our govt will consider us.please wait

   Delete
 50. what about tntet2012. 83 to 89 scorer plz combine together. we will request our cm to consider us also. cell:9080515190

  ReplyDelete
 51. இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு
  இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை சற்று முன் வெளியாகியுள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமேதகுதியானது எனவும் இதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதியரசர்கள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர். ஒரு வருட பட்டம் சார்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்ப்பு நகல் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்தீர்ப்பு சார்பான முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

  ReplyDelete
 52. Govt wil consider relaxation for 82 to 89 scored candidates of TET 2012 - since TET 2012 is tougher than 2013. Also candidates those who missed 90 in last TET 2012 only scored higher marks in this TET 2013.

  Also trb first prepare community wise list of TET 2012 & only then 2013 considered for appointment. So relaxation for TET 2012 is quickly expected from TN govt with G.O.

  Since weightage mark method is the state govt decision-they shall drop it & consider appointment as done last yr only with TET marks.

  If above happens - TET 2012 - 82 to 89 is given 1st preference for present appointment.

  All surprise wil happen soon.

  ReplyDelete
 53. I feel very much for cm decision.. education needs quality. a teacher cant able to score sixty percent marks means how he will train children... i think finally cm played politics for vote bank..

  ReplyDelete
 54. Flash News:ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு GO வெளியிடப்பட்டது
  ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு GO வெளியிடப்பட்டது.SC, ST, MBC, BC 82/150 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி
  source kalviseithi.com

  ReplyDelete
 55. congrats to all the pass candidates.
  nan first tetla 82 then re examla 88 now 86. i am very happy to say nan ithu varai enntha tetlaum faila agala.

  ReplyDelete
 56. What is the weightage for tntet mark 55% ?

  ReplyDelete
 57. Sir nan last tet la 86 the gov will give relaxation for 2012 pls give reply sir

  ReplyDelete
 58. What about cv for 60% of tet students then when selected list published.

  ReplyDelete
 59. I got 82 mark in 2012 tet exam please consider this mark give me a my life

  ReplyDelete
 60. I welcome and thank whole heartedly on behalf of TAMILNADU ANAITHU ASIRIYAR MUNNETRA PERAVAI the anouncement of the HONBLE TAMILNADU CHIEF MINISTER PURATCHITHALAIVI AMMA relaxing 5% marks for candidates belongig toSC,ST,MBC,BC&PWD in TET Exam and appreciate the HONBLE CM's move as a Matter of upholding the SOCIAL JUSTICE and the HONBLE TN CM PURATCHITHALAIVI AMMA's earlier anouncement relaxing 90 minutes for 150 Qns to 180 minutes for 150 Qns is a matter of NATURAL JUSTICE to all candidates,relaxing 90 minutes to 180 minutes and ordered to conduct TET Exam again in order to give an opportunity for ii in the same year and appointed all TET PASS TEACHRS in GOVT SCHOOLS in the same YEAR is really a HUMANITARIAN AND GRACEFUL ATTITUDE OF THE THONBLE TN CM AMMA,it is more than any number of percentage of marks ,by P>AROCKIADASS<MANILA THALAIVAR,TAMILNADU ANAITHU ASIRIYAR MUNNETRA PERAVAI

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.