உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC | குரூப்-2 தேர்வுக்கான முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், குரூப்-4 தேர்வு முடிவு 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும்,சித்தமருத்துவம், ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றில் உதவி மருத்துவ அதிகாரிகள் 74 பணியிடங்களுக்கு தேர்வு மே மாதம் 31-ந்தேதி நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.