உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்றும் மே மாத முதல் வாரத்தில் என்ஜினீயரிங் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 58 இடங்களில் கொடுக்கப்பட உள்ளது என்றும் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.

1 comment:

  1. தற்பொழுது நடைபெற்ற PG TRB (2014-2015) தேர்வில் விலங்கியல் பாடத்தில் முதலில் வெளீயிட்ட விடையில் 100 மதிப்பெண் வந்தது, பிறகு வெளீயிட்ட விடையில் 98 மதிப்பெண் வந்தது இதனால் எனது வாய்ப்பு இழக்கப்பட்டு உள்ளேன், அது மட்டுமல்லாமல் வினாவில் எட்டு வினாவிற்க்கு இரண்டு விடையும், இரண்டு வினாவிற்க்கு புள்ளியும் (STAR) கொடுக்கப்பட்டுள்ளது, அதனால் COURT க்கு செல்ல உள்ளேன் யரெனும் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் CELL: 9095345653

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.