முதன்மை கல்வி அலுவலர்கள் 8 பேர் இடமாற்றம் | காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்ப தாவது: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சிஇஓ) ஆர்.திருவளர்செல்வி மாற்றப்பட்டு சென்னை சிஇஓ-வாகவும் சேலம் சிஇஓ அ.ஞானகவுரி மாற்றப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராகவும், திண்டுக்கல் சிஇஓ எஸ்.கோபிதாஸ் இடமாற்றம் செய்யப்பட்டு மதுரை சிஇஓ-வாகவும், நீலகிரி சிஇஓ எஸ்.செந்தில்வேல்முருகன் மாற்றப்பட்டு திருநெல்வேலி சிஇஓ-வாகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
| READ MORE NEWS | DOWNLOAD |
| STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
| கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
| இந்த வார வேலைவாய்ப்புச் செய்திகள் |
| இந்த வார பொதுஅறிவுச் செய்திகள் |
| KALVISOLAI.COM - OLD VERSION |










No comments:
Post a Comment