உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

PLUS TWO RESULT JUNE 2018 | ஜுன்/ஜூலை 2018, மேல்நிலை இரண்டாம் ஆண்டு சிறப்புத் துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தேர்வு முடிவு வெளியீடு.

நடைபெற்ற, ஜுன்/ஜூலை 2018, மேல்நிலை இரண்டாம் ஆண்டு சிறப்புத் துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே 24.07.2018 (செவ்வாய்கிழமை) பிற்பகல் முதல் இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. வழிமுறைகள் பின்வருமாறு: 1. தனித்தேர்வர்கள் வருகிற 24.07.2018 முதல் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code

3 comments:

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.