இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு விரைவில் தீர்க்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் அறிவிப்பு. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு கலைவது குறித்த ஒரு நபர் ஊதியக்குழு அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.
STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
கல்விச்செய்தி |
வேலைவாய்ப்புச்செய்தி |
புதிய செய்தி |
பொது அறிவு |
KALVISOLAI - SITE MAP |
No comments:
Post a Comment