TN LOCK DOWN 2.0 | தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்.... பிளஸ் டூ தேர்வு ஒத்திவைப்பு தமிழக அரசு அறிவிப்பு...

  1. TN LOCK DOWN 2.0 | தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்
  2. பிளஸ் டூ தேர்வு ஒத்திவைப்பு.
  3. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
  4. +2 மாணவர்களுக்கான தமிடிநநாடு பள்ளிக்கல்வித்துறை மூலம்
  5. நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், +2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு (Practicals) மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.
  6. கல்லுhரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக (online) வகுப்புகளை எடுக்க வேண்டும்.
  7. அரசு மற்றும் தனியார் கல்லுhரி/பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக (online) மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
  8. கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க
  9. அனுமதிக்கப்படுகிறது.
  10. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD
                    Popular Posts
                    1. Class 1 TN New Text Books | Click Here
                    2. Class 2 TN New Text Books | Click Here
                    3. Class 3 TN New Text Books | Click Here
                    4. Class 4 TN New Text Books | Click Here
                    5. Class 5 TN New Text Books | Click Here
                    6. Class 6 TN New Text Books | Click Here
                    7. Class 7 TN New Text Books | Click Here
                    8. Class 8 TN New Text Books | Click Here
                    9. Class 9 TN New Text Books | Click Here
                    10. Class 10 TN New Text Books | Click Here
                    11. Class 11 TN New Text Books | Click Here
                    12. Class 12 TN New Text Books | Click Here

                    No comments:

                    Post a Comment

                    ||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

                    TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here
                    kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

                    முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.