பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் இத்திட்டத்தை அமல்படுத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||