பள்ளிக்
கல்வித் துறையில் , 2010-11 ம் ஆண்டில் , பதிவு
மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட , 1,065 முதுகலை
ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை , ஆசிரியர் தேர்வு
வாரியம் வெளியிட் டுள்ள து. click
அரசு பொறியியல் கல்லூரிகளில், 154 உதவி பேராசிரியர்கள், போட்டித்தேர்வு வரும், 8ம் தேதி தேர்வு நடப்பதாக, டி.ஆர்.பி., அறிவித்திருந்தது. ஆனால், அதே தேதியில் யு.பி.எஸ்.சி., தேர்வு நடப்பதால், உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு, 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
அரசு
பொறியியல் கல்லூரிகளில் , 154 உதவி பேராசிரியர்கள் , போட்டித்தேர்வு
வரும் , 8 ம் தேதி தேர்வு நடப்பதாக , டி.ஆர்.பி. , அறிவித்திருந்தது.
ஆனால் , அதே தேதியில் யு.பி.எஸ்.சி. , தேர்வு
நடப்பதால் , உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு , 22 ம்
தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக , டி.ஆர்…
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசத்தை வரும் 12ம் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசத்தை வரும் 12 ம் தேதி
வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி அறிவிப்பு.
ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம்
செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை
அமைச்சர் சிவபதி அறிவிப்பு. விரிவாக படிக்க...
ஆசிரியர் பயிற்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், மார்ச் 31ம் தேதி வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பயிற்சி , இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் , மார்ச் 31 ம் தேதி வெளியிடப்படும் என , தேர்வுத்துறை
இயக்குனர் தண். வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் 29.03.2012 முதல் 31.03.2012 வரை 3 நாட்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளன.
பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10- ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் 29.03.2012 முதல் 31.03.2012 வரை 3 நாட்கள் வழங்கப்படும். ஏப்ரல் 2012 தேர்வுக்கு தனித்தேர்வர்களாக தேர்வு எழுத
விண்ணப்பித்தவர்கள் அவர்களின் போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட்டை தேர்வுத்துறை
மண்…
சமச்சீர்க்கல்வி - அடுத்தக் கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை அமலாக உள்ள முப்பருவத்தேர்வின் முதல் பருவ பாடத்திட்டத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு நடைமுறையே அடுத்த ஆண்டும் தொடரும்.
சமச்சீர்க்கல்வி - அடுத்தக் கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு
வகுப்பு வரை அமலாக உள்ள முப்பருவத்தேர்வின் முதல் பருவ பாடத்திட்டத்தை தமிழக அரசு
இன்று வெளியிட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு நடைமுறையே அடுத்த ஆண்டும்
தொடரும். பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய…
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 65 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மத்திய
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம்
உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு மூலம் 58 சதவீதமாக
இருந்த அகவிலைப்படி 65 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளி யிடப் பட்டுள்ள ன . CLICK HERE
தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் உள்ளிட்ட மாற்று எண் இடப்படாத விடைத்தாள்கள் ஏப்ரல் 2-ல் முதன்மை தேர்வாளர்களும், மறுநாள் முதல் உதவி தேர்வாளர்களும், விடைத் தாள் திருத்தும் பணிகளை துவக்குகின்றனர். மாற்று எண் இடப்படுகின்ற விடைத்தாள்களான கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9ம் தேதி துவங்கும் என தேர்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் , ஆங்கிலம் , வரலாறு , பொருளியல் உள்ளிட்ட
மாற்று எண் இடப்படாத விடைத்தாள்கள் ஏப்ரல் 2 -ல் முதன்மை தேர்வாளர்களும், மறுநாள் முதல் உதவி தேர்வாளர்களும்,
விடைத் தாள் திருத்தும் பணிகளை துவக்குகின்றனர். மாற்று எண் இடப்படுகின்ற
விடைத்தாள்களான கணிதம் , இயற்பியல் , வேதியியல் , தாவரவியல் …
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ஆண், பெண் இருவருக்கும் இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டடுள்ளது. ஆண்டு சேமிப்பு அதே ஒரு லட்சமாக தொடர்கிறது. மாத ஊதியத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்த பிறகு ஒவ்வொரு அரசு ஊழியரும் வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல் அவசியம். இனி ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ஆண், பெண் இருவருக்கும் இரண்டு லட்சமாக
உயர்த்தப்பட்டடுள்ளது. ஆண்டு சேமிப்பு அதே ஒரு லட்சமாக தொடர்கிறது. மாத
ஊதியத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்த பிறகு ஒவ்வொரு அரசு ஊழியரும் வருமான
வரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல் அவசியம…
பத்தாம் வகுப்பு நேரடி தனித் தேர்வர்களுக்கு, செய்முறைத்தேர்வில் பங்கேற்பதற்கான, "ஹால் டிக்கெட்'டை, 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை, மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும்; செய்முறைத்தேர்வுக்காக வகுப்புகள் நடத்தப் பட்ட பள்ளியிலேயே, 16ம் தேதி முதல், 26ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் நடக்கவுள்ளன. எனவே செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான நோட்டுப் புத்தகத்தை, தேர்வு மையத்தில் காண்பிக்க வேண்டும் என்றும், தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு நேரடி தனித் தேர்வர்களுக்கு , செய்முறைத் தேர்வில் பங்கேற்பதற்கான , " ஹால் டிக்கெட் ' டை , 15 ம் தேதி முதல் , 17 ம் தேதி வரை , மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ; செய்முறைத் தேர்வுக்காக வகுப்புகள் நடத்தப்
பட்ட பள்ளியிலேயே , 16 ம் தேதி முதல் ,
26 …
TNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013
TET TNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013 மேலும் படிக்க
பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும் எனவும் செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர்கள் அக தேர்வராகவும், வேறு பள்ளி ஆசிரியர் புறத்தேர்வராகவும் செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்தாம்
வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும் எனவும் செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர் கள் அக தேர்வராகவும், வேறு பள்ளி ஆசிரியர் புறத்தேர்வராக வும் செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான விவரம்.
அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 16,548 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் சனிக்கிழமை முதல் தபாலில் அனுப்பப்படுகிறது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி, தேர்வு பட்டியல் பள்ளிக்கல்வி இணையதளத்திலோ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக தகவல் பலகையிலோ வெளியிடப்படவில்லை.
அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 16,548 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் சனிக்கிழமை முதல் தபாலில் அனுப்பப்படுகிறது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி, தேர்வு பட்டியல் பள்ளிக்கல்வி இணை…
வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்சமாக உயர்த்த பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 12ம்தேதி துவங்குகிறது. 16ம்தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பொது பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரில் , வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்ச ரூபாயாக உயர்த்தவும், 2.5 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்புக்கு வரித்தள்ளுபடி அளிக்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்சமாக உயர்த்த பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 12ம்தேதி துவங்குகிறது. 16ம்தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பொது பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரில் , வருமான வரி விலக்கு வரம்பை, 3 …
2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012, போட்டித்தேர்வு நாள் :27.05.2012
2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012, போட்டித்தேர்வு நாள் :27.05.2012. விரிவான விவரம்
பிப்ரவரி 28ம் தேதி, தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி, அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்த வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
பிப்ரவரி 28 ம் தேதி , தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி , அனைத்து தொடக்க , நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்த வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்வு காலங்களில் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு .
தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்த உள்ள மின்வெட்டு காரணமாக, பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதால், அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் …
பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, எட்டு ஆண்டுகள் ஆனதால், புதிய பாடத் திட்டங்களை தயாரிப்பது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் அறிமுகமாகி , எட்டு ஆண்டுகள் ஆனதால் , புதிய பாடத் திட்டங்களை தயாரிப்பது குறித்து , தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் அறிமுகமாகி , எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2004 ல் , பிளஸ் 1 வகுப்புகளுக்கும் , 2005 ல் , பிளஸ் 2 வகுப்புக…
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசு கெஜட்டில் வெளியான பிறகு, தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். மே இறுதியில், ஆசிரியர் தகுதித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை, ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை, எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களுக்கு , தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசு கெஜட்டில் வெளியான பிறகு , தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை , ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். மே இறுதியில் , ஆசிரியர் தகுதித் தேர்வை , ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இடைநிலை ஆசிரி…
பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடக்க உள்ள நிலையில் தனித்தேர்வர்களுக்கு 16.02.12 முதல் 18.02.12 வரை தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடக்க உள்ள நிலையில் தனித்தேர்வர்களுக்கு 16.02.12 முதல் 18.02.12 வரை தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட எட்டாம் வகுப்பு நேரடி பொதுத்தேர்வை மீண்டும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சாதாரண வேலை, ஓட்டுனர் உரிமம், ரயில்வேயில் கலாசி வேலை போன்றவற்றுக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இத்தேர்வில் படிப்பை பாதியில் விட்டவர்கள் மற்றும் வயது அதிகமானவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். கட்டாயக் கல்வி சட்டம் அமலுக்கு வந்தபின், 2010ல் நடந்த, நேரடி எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக, சான்றிதழ் வழங்கப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட எட்டாம் வகுப்பு நேரடி பொதுத்தேர்வை மீண்டும் நடத்த , தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சாதாரண வேலை , ஓட்டுனர் உரிமம் , ரயில்வேயில் கலாசி வேலை போன்றவற்றுக்கு , எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இத்தேர்வில் படிப்பை பாதியில் விட்டவர்கள் மற்றும் வயது அதிகம…
மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. விண்ணப்பத்தின் விலை, 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம், 500 ரூபாயாகவும் நிர்ணயிக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு பிரிவினருக்கு, தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும், தலா, 150 மதிப்பெண்களுக்கு, பதில் தேர்வு செய்யும் முறையில் தேர்வு நடத்தப்படும். தமிழ், ஆங்கிலம், உளவியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், ஒவ்வொன்றில் இருந்தும் தலா, 30 மதிப்பெண்கள் வீதம், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில், தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களாக, 90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் எனக் கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும், தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.
மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக , எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க , ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. விண்ணப்பத்தின் விலை , 50 ரூபாயாகவும் , தேர்வுக் கட்டணம் , 500 ரூபாயாகவும் நிர்ணயிக்க , டி.ஆர்.பி. , திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்ற…
சென்னையில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம்: மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இரங்கல் கூட்டத்தை நடத்துவது, கறுப்பு "பேட்ஜ்' அணிவது, ஆசிரியர்களுக்கு உயிர், உடல், உடமையை பாதுகாக்க அரசு சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.
சென்னையில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம்: மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இரங்கல் கூட்டத்தை நடத்துவது , கறுப்பு "பேட்ஜ் ' அணிவது , ஆசிரியர்களுக்கு உயிர் , உடல் , உடமையை பாதுகாக்க அரசு சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தீர்மானங்க…
பிளஸ் 2 தனித்தேர்வர்கள், "தத்கல்' திட்டத்தின் கீழ் 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.CEO அலுவலகம், DEO அலுவலகம், தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங்களில், 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். தேர்வுக் கட்டணங்களுடன், சிறப்புக் கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், 10ம் தேதி மாலை 5.45க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வாக எழுதும் மாணவர்கள், கடைசியாக படித்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியரிடம், கையொப்பம் பெற வேண்டும்.
பிளஸ் 2 தனித்தேர்வர்கள் , " தத்கல் ' திட்டத்தின் கீழ் 8 ம் தேதி முதல் , 10 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். CEO அலுவலகம் , DEO அலுவலகம் , தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங்களில் , 8 ம் தேதி முதல் , 10 ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். தேர்வுக் கட்டணங்களுடன் …
தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு 7 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 58 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது உயரும் 7 சதவீதத்துடன் இனி 65 சதவீதம் பெறுவார்கள்.
தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு 7 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 58 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்கள்…
பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 2ம் தேதியில் இருந்து, 20ம் தேதிக்குள், நடத்தி முடிக்க வேண்டும் என,தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. செய்முறைத் தேர்வில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 248 மாணவர்கள், பங்கேற்கின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 8ல் துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை 7 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாணவர்கள் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு களை பிப்ரவரி 2 ம் தேதியில் இருந்து , 20 ம் தேதிக்குள் , நடத்தி முடிக்க வேண்டும் என , தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. செய்முறைத் தேர்வில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 248 மாணவர்கள் , பங்கேற்கின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு , மார்ச் 8 ல் துவங்கி , 30 ம் தேதி வரை நடக்கிறத…
ஆசிரியர் பணியிடப் பற்றாக்குறையைப் போக்கிட 33,681 ஆசிரியர் பணியிடங்களும், 16,549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களும், 5,000 ஆசிரியரல்லாத பணியிடங்களும் நடப்பாண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன. கற்றல் முறையை எளிதாக்கவும், மாணவர்களின் சுமையைக் குறைக்கவும், 2012-2013 ஆம் கல்வியாண்டு முதல் முப்பருவ முறையை எட்டாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என சட்ட பேரவையில் ஆளுநர் உரை.
ஆசிரியர் பணியிடப் பற்றாக்குறையைப் போக்கிட 33,681 ஆசிரியர் பணியிடங்களும் , 16,549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களும் , 5,000
பள்ளி கல்வித்துறை செயலாளராக திருமதி டி. சபிதா அவர்களையும், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக திரு ஸ்ரீதர் அவர்களையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை செயலாளராக திருமதி டி. சபிதா அவர்களையும் , உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக திரு ஸ்ரீத ர் அவர்களையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2009-10 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம், 831 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2010-11 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்த்ப்படட 218 நடுநிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு 2 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 436 பட்டத்தாரி ஆசிரியர் பணியிடங்களும், என மொத்தம் 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இந்த கல்வி ஆண்டிலேயே (2011-12) தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
"பகுதிநேர ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வுகள், இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். பிப்ரவரி முதல் வாரத்தில், பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும்,'' என, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம் தெரிவித்தார்.அரசுப் பள்ளிகளில், பகுதி நேர அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவியம், தையல் உள்ளிட்ட கலை ஆசிரியர்கள், 16,549 பேரை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இம்மாதம், 15ம் தேதிக்குள், நேர்முகத் தேர்வு பணிகளை முடித்து, 27ம் தேதியில் இருந்து, அனைவரும் பணிகளில் சேரும் வகையில், நடவடிக்கை எடுக்க திட்டமிடப் பட்டிருந்தது.ஆனால், பல மாவட்டங்களில், அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்ததால், நேர்முகத் தேர்வுப் பணிகள், இம்மாதம் இறுதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்.டி.பி.ஐ. வளாகம் விரைவில் அனைத்து வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும் என்றும் தகவல்.
பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்.டி.பி.ஐ. வளாகம் விரைவில் அனைத்து வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும் என்றும் தகவல். மேலும் படிக்க ...
தமிழக அமைச்சர்களை மாற்றியமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சர்களை மாற்றியமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி , பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்ற தேர்வு செய்யப்படும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களின் பட்டியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்ற தேர்வு செய்யப்படும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களின் பட்டியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தைத்திருநாளாம் இப்பொங்கல் நன்னாளில் உங்கள் இல்லங்களில் பொங்கும் உற்சாகமும் மகிழ்வும் வருடம் முழுவதும் நிலைத்திருக்க, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் கல்விச்சோலையின் இனிய தமிழர்த் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
தைத்திருநாளாம் இப்பொங்கல் நன்னாளில் உங்கள் இல்லங்களில் பொங்கும் உற்சாகமும் மகிழ்வும் வருடம் முழுவதும் நிலைத்திருக்க , தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் கல்விச்சோலையின் இனிய தமிழர்த் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தின் படி ஏப்ரல் 2012 - பத்தாம் வகுப்பிற்கான புதிய மாதிரி வினாத்தாள், தமிழ்நாடு பள்ளிக்கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன.
சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தின் படி ஏப்ரல் 2012 - பத்தாம் வகுப்பிற்கான புதிய மாதிரி வினாத்தாள் , தமிழ்நாடு பள்ளிக்கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன. READ MORE
8-ம் தேதி நடக்க இருந்த, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, பிப்., 19-ம் தேதிக்கு தள்ளி வைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தொடக்க கல்வித் துறையில், 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் (ஏ.இ.இ.ஓ.,), போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.
8- ம் தேதி நடக்க இருந்த , உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு , பிப். , 19- ம் தேதிக்கு தள்ளி வைத்து , ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தொடக்க கல்வித் துறையில் , 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் (ஏ.இ.இ.ஓ. ,), போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.
ஏப்ரல் 4ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.ஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள், ஏப்ரல் 9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், ஏப்ரல் 11 ஆங்கிலம் முதல் தாள், ஏப்ரல் 12 இரண்டாம் தாள், ஏப்ரல் 16ம் தேதி கணிதம், ஏப்ரல் 19ம் தேதி அறிவியல், ஏப்ரல் 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4 ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 4 ம் தேதி துவங்கும் தேர்வுகள் ஏப்ரல் 23 ம் தேதி வரை நடைபெறும் . ஏப்ரல் 4 ம் தேதி தமிழ் முதல் தாள் , ஏப்ரல் 9 ம் தேதி தமிழ் இரண்டாம் தாள் , ஏப்ரல் 11 ஆங்கிலம் முதல் தாள் , ஏப்ரல் 1…
CCE-CALCULATOR-ERROR-RECTIFIED-FILE.XLS | DOWNLOAD | CCE REGISTER
CCE-CALCULATOR-ERROR-RECTIFIED-FILE.XLS | DOWNLOAD CCE-CALCULATOR-ERROR-RECTIFIED-FILE 2.XLS | DOWNLOAD CCE TRI-SEMESTER - CCE - CALCULATOR TEMPLATE - KALVISOLAI1.XLS | DOWNLOAD CCE REGISTER CLASS 9 TM PASSWORD CCE123.ZIP | DOWNLOAD CCE REGISTER CLASS 1-8 TM PASSWORD CCE123.ZIP…
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் (BONUS) வழங்க மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் (BONUS) வழங்க மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் படிக்க
கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
கடந்த ஜூனில் நடந்த, ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், 31ம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள், பின்னர் வெளியிடப்படும்.
கடந்த ஜூனில் நடந்த , ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் , 31 ம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் , தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் , பின்னர் வெளியிடப்படும்.
தமிழகத்தில் 10 மையங்களில் வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின் அடிப்படையில் 1,152 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 7ம் தேதி முதல் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது.
The Teachers Recruitment Board was entrusted with the task of recruiting 1152 Post Graduate Assistants for Higher Secondary Schools for the year 2010-11 to be appointed in School Education Department based on employment exchange registration seniority. The Assistant Direct…
நடப்பு கல்வியாண்டில் (2011-12) RMSA திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கiளை தோற்றுவிக்கவும், 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆண்டிற்கு 1,661 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
நடப்பு கல்வியாண்டில் ( 2011-12) RMSA திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்க i ளை தோற்றுவிக்கவும், 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும் , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆ…
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பணிமாறுதல் பெறும் கலந்தாய்வுக்கூட்டம் சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 31.12.2011 சனிக்கிழமை அன்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 151 முதல் 250 வரை இடம்பெற்றுள்ளவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணியில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிலிருந்து / உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பணிமாறுதல் பெறும் கலந்தாய்வுக்கூட்டம் சென்னை. 8, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 31.12.2011 சனிக்கிழமை அன்று முற்பகல் 9.30…
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஏ.இ.இ.ஓ., பணி, போட்டித் தேர்வுக்கான விண்ணப்பம், உடல் ஊனமுற்றோருக்கு, ஜன., 6ம் தேதி வரை வழங்கப்படும். எனவே 08.01.2012 அன்று நடைபெறுவதாக இருந்த அப்பணிக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் , ஏ.இ.இ.ஓ. , பணி , போட்டித் தேர்வுக்கான விண்ணப்பம் , உடல் ஊனமுற்றோருக்கு , ஜன. , 6 ம் தேதி வரை வழங்கப்படும் . எனவே 08.01.2012 அன்று நடைபெறுவதாக இருந்த அப்பணிக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய…
01.01.2012 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தகுதியுடையோர் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை தயார் செய்ய துவங்கியது.
01.01.2012 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி , தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தகுதியுடையோர் பட்டியலை பள்ளிக்கல்வ…
"சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாணவர்கள், தற்கொலை செய்வது நின்றுள்ளது'' என, சி.பி.எஸ்.இ., தலைவர் வினித் ஜோஷி கூறினார்.
சி.பி.எஸ்.இ. , பள்ளி தேர்வுகளில் , மதிப்பெண்கள் முறை அமலில் இருந்த போது , மன அழுத்தம் காரணமாகவும் , தேர்வு பயம் காரணமாகவும் , மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. ஆனால் , கடந்த கல்வியாண்டில் , கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின் , மாணவர்கள் மன அழுத்தமின்…
KALVISOLAI - BREAKING NEWS
BREAKING NEWS
- டிசம்பர் 10 - ல் அரையாண்டுத் தேர்வுகள் | Click Here
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.12.2025 | Click Here
- TNHSPGTA மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் | Click Here
- BEL INDIA வேலைவாய்ப்பு அறிவிப்பு. | Click Here
- CTET 2026 அறிவிப்பு | Click Here
- DSE - Non Teaching Staff Details | Click Here
- CLASS 12 SURA GUIDE MARCH 2026 | Click Here
- CLASS 11 SURA GUIDE APRIL 2026 | Click Here
- CLASS 10 SURA GUIDE APRIL 2026 | Click Here
- CLASS 9 SURA GUIDE APRIL 2026 | Click Here
- CLASS 8 SURA GUIDE APRIL 2026 | Click Here
- CLASS 7 SURA GUIDE APRIL 2026 | Click Here
- CLASS 6 SURA GUIDE APRIL 2026 | Click Here
- TNPSC ANNUAL PLANNER 2026 | Click Here
Categories
@ BREAKING NEWS
(1)
@ FLASH NEWS
(3877)
@ SITE MAP
(1)
@ செய்தி துளிகள்
(4)
1.WHAT'S NEW
(150)
ACADEMIC CIRCULAR
(1)
ADMISSION UPDATES
(144)
AHM RELATED
(1)
ANDROID APP
(5)
ANSWER KEY
(21)
ARTICLES
(171)
ASSEMBLY UPDATES
(6)
AUDIO BOOK
(1)
AWARD UPDATES
(8)
BANK JOB UPDATES
(29)
BOOK FAIR
(4)
BOOKS CLASS 1 NEW
(1)
BOOKS CLASS 10 NEW
(1)
BOOKS CLASS 11 NEW
(1)
BOOKS CLASS 12 NEW
(1)
BOOKS CLASS 2 NEW
(1)
BOOKS CLASS 3 NEW
(1)
BOOKS CLASS 4 NEW
(1)
BOOKS CLASS 5 NEW
(1)
BOOKS CLASS 6 NEW
(1)
BOOKS CLASS 7 NEW
(1)
BOOKS CLASS 8 NEW
(1)
BOOKS CLASS 9 NEW
(1)
BOOKS D.ELE.ED 1
(1)
BOOKS D.ELE.ED 2
(1)
BOOKS EDUCATION
(2)
BOOKS ENGINEERING
(2)
BOOKS NCERT
(13)
BOOKS POLYTECHNIC
(1)
CALENDAR FOR SCHOOLS
(6)
CAREER GUIDANCE
(1)
CBSE UPDATES
(4)
CCE REGISTER
(2)
CCRT
(1)
CEO TRANSFER-PROMOTION
(7)
CEO LIST
(1)
CLASS 1 STUDY MATERIALS
(1)
CLASS 10 STUDY MATERIALS
(13)
CLASS 11 BIOLOGY MATERIALS
(3)
CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -EM
(1)
CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -TM
(1)
CLASS 11 STUDY MATERIALS
(9)
CLASS 11 ZOOLOGY OT -EM
(1)
CLASS 11 ZOOLOGY OT -TM
(1)
CLASS 11 ZOOLOGY OT -TM_2
(13)
CLASS 12 BIO BOT - BIO ZOO ONLINE TEST WITH AUDIO
(1)
CLASS 12 BIOLOGY BOTANY OT EM
(1)
CLASS 12 BIOLOGY BOTANY OT TM
(2)
CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 EM
(4)
CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 TM
(4)
CLASS 12 BIOLOGY ZOOLOGY OT EM
(1)
CLASS 12 BIOLOGY ZOOLOGY OT TM
(1)
CLASS 12 STUDY MATERIALS
(15)
CLASS 12 ZOOLOGY 2-3-5 EM
(4)
CLASS 12 ZOOLOGY 2-3-5 TM
(4)
CLASS 12 ZOOLOGY OT EM
(1)
CLASS 12 ZOOLOGY OT TM
(1)
CLASS 12 ZOOLOGY TM
(1)
CLASS 2 STUDY MATERIALS
(1)
CLASS 3 STUDY MATERIALS
(1)
CLASS 4 STUDY MATERIALS
(1)
CLASS 5 STUDY MATERIALS
(1)
CLASS 6 STUDY MATERIALS
(2)
CLASS 7 STUDY MATERIALS
(2)
CLASS 8 STUDY MATERIALS
(2)
CLASS 9 STUDY MATERIALS
(3)
CLASS_11_BIO_ZOO_OT_TM_2
(12)
CLASS_11_OT
(4)
CLASS_12_BIO_BOT_OT_EM_2
(10)
CLASS_12_BIO_BOT_OT_TM_2
(10)
CLASS_12_BIO_ZOO_OT_TEM_2
(12)
CLASS_12_OT
(6)
CLASS_12_ZOO_OT_TEM_2
(13)
CLASS_12_ZOOLOGY_TM
(3)
CMAT UPDATES
(1)
COACHING CENTRES
(7)
COLLEGE UPDATES
(25)
COMPUTER TEACHERS UPDATES
(11)
CoSE
(11)
COUNSELLING UPDATES
(28)
COURT UPDATES
(28)
CPS
(5)
CPS Missing Credit
(1)
CPS UPDATES
(27)
CRC
(1)
CSE
(2)
CSE_2
(55)
CTET
(3)
CUET EXAM UPDATES
(1)
D.A G.O
(5)
D.A NEWS
(8)
DEE
(11)
DEO EXAM UPDATES
(21)
DEO TRANSFER-PROMOTION
(7)
DGE
(1)
DGE_2
(14)
DRESS_CODE
(1)
DSE
(1)
DSE_2
(85)
E-BOOKS DOWNLOAD
(1)
EDU UPDATES
(1568)
EDUCATION NEWS
(1)
EL SURRENDER
(1)
ELECTION
(2)
EMAIL ME
(1)
EMIS
(2)
EMPLOYMENT UPDATES
(506)
EQUIVALENCE OF DEGREE
(2)
EXAM ESLC
(8)
EXAM NOTIFICATION
(16)
EXAM UPDATES
(84)
EXCEL TEMPLATE
(3)
FIND TEACHER POST
(10)
FONTS -TAMIL
(1)
FORMS
(5)
G.K NEWS
(17)
G.O DOWNLOAD
(28)
G.O UPDATES
(94)
G.O_NO_001-100_2
(1)
G.O_NO_101-200_2
(2)
G.O_NO_201-300_2
(1)
G.O_NO_601-700_2
(1)
GPF
(2)
GUIDE - ARIVUKKADAL BOOKS
(1)
GUIDE - BRILLIANT GUIDE
(1)
GUIDE - DEIVA GUIDE
(1)
GUIDE - DOLPHIN GUIDE
(1)
GUIDE - DON GUIDE
(1)
GUIDE - FULL MARKS GUIDE
(1)
GUIDE - GEM GUIDE
(1)
GUIDE - JAMES GUIDE
(1)
GUIDE - JESVIN GUIDE
(1)
GUIDE - KONAR GUIDE
(1)
GUIDE - LOYOLA GUIDE
(1)
GUIDE - MERCY GUIDE
(1)
GUIDE - PENGUIN GUIDE
(1)
GUIDE - PREMIER GUIDE
(1)
GUIDE - SARAS GUIDE
(1)
GUIDE - SELECTION GUIDE
(1)
GUIDE - SURA GUIDE
(1)
GUIDE - SURYA GUIDE
(1)
GUIDE - WAY TO SUCCESS GUIDE
(1)
HM GUIDE
(1)
HM TRANSFER-PROMOTION
(6)
HOLIDAY G.O
(5)
HOLIDAY UPDATES
(23)
IFHRMS
(3)
INCOME TAX UPDATES
(3)
IT FORM
(26)
IT UPDATES
(4)
JACTO GEO
(4)
JD TRANSFER-PROMOTION
(4)
JEE NCHM UPDATES
(1)
JEE UPDATES
(2)
KALVI
(1)
KALVI TV_2
(2)
KALVI_VELAIVAIPPU
(89)
KALVISOLAI - CONTACT US
(1)
KALVISOLAI - TODAY'S HEAD LINES
(3)
KAVITHAIKAL
(1)
LAB ASST
(2)
LEAVE
(1)
LOAN
(1)
maternity leave
(1)
MRB UPDATES
(13)
NAATIL INDRU
(3)
NCERT NEWS
(2)
NEET EXAM UPDATES
(82)
NEET NOTIFICATIONS
(1)
NEET STUDY MATERIALS
(9)
NET-SET UPDATES
(28)
NET-SET NOTIFICATION
(11)
NEW INDIA SAMACHAR
(1)
NEWS
(1)
NEWS - INDIA
(13)
NEWS LIVE
(1)
NHIS
(3)
NMMS UPDATES
(3)
ONE DAY SALARY
(1)
ONLINE TEST
(53)
PART TIME TEACHERS UPDATES
(6)
PAY COM UPDATES
(32)
PAY ORDERS
(28)
PAY SLIP DOWNLOAD
(1)
PENSION NEWS
(2)
PG SENIORITY LIST
(1)
POLICE RECRUITMENT UPDATES
(9)
POLICE S.I NOTIFICATIONS
(2)
POLYTECHNIC LECTURER UPDATES
(2)
POSTS TO REMEMBER
(55)
POSTS-TO-REMEMBER
(1)
PRAYER_2
(141)
PROMOTION PANEL
(2)
PROMOTION PANEL_2
(94)
PROMOTION UPDATES
(16)
PROMOTION-COUNSELLING
(1)
PROMOTION-COUNSELLING_2
(138)
PTA QUESTION BANK
(1)
PTA TEACHERS
(2)
QUARTERLY EXAM
(1)
REGULARISATION ORDERS
(22)
RESULT - LINK
(5)
RESULT UPDATES
(90)
RH DOWNLOAD
(10)
RRB
(4)
RTE UPDATES
(4)
SCHOLARSHIP UPDATES
(6)
SCHOOL UPDATES
(13)
SELVA UPDATES
(1)
SHARE NOW
(1)
SMC
(2)
SSC UPDATES
(2)
STORY
(8)
STUDY ACCOUNTANCY
(1)
STUDY AGRI SCIENCE
(1)
STUDY ARABIC
(1)
STUDY AUDITING
(1)
STUDY AUTOMOBILE
(1)
STUDY BIO CHEMISTRY
(1)
STUDY BOTANY-BIOLOGY
(3)
STUDY BUSINESS MATHEMATICS
(1)
STUDY CHEMISTRY
(1)
STUDY CIVIL ENGINEERING
(1)
STUDY COMMERCE
(1)
STUDY COMPUTER
(2)
STUDY ECONOMICS
(1)
STUDY EDUCATION
(2)
STUDY ELECTRICAL ENGINEERING
(1)
STUDY ELECTRONIC ENGINEERING
(1)
STUDY ENGINEERING
(2)
STUDY ENGLISH
(1)
STUDY ETHICS
(1)
STUDY FOOD SERVICE MANAGEMENT
(1)
STUDY GENERAL MACHINIST
(1)
STUDY GENERAL STUDIES
(1)
STUDY GEOGRAPHY
(1)
STUDY GEOLOGY
(1)
STUDY HINDU RELIGION
(1)
STUDY HISTORY
(1)
STUDY HOME SCIENCE
(1)
STUDY KANNADA
(1)
STUDY LAW
(1)
STUDY LIBRARY
(1)
STUDY MALAYALAM
(1)
STUDY MATERIALS
(5)
STUDY MATHEMATICS
(1)
STUDY MECHANICAL ENGINEERING
(1)
STUDY MEDICINE
(1)
STUDY MICROBIOLOGY
(1)
STUDY NURSING
(1)
STUDY NUTRITION
(1)
STUDY OFFICE MANAGEMENT
(1)
STUDY PHYSICAL EDUCATION
(1)
STUDY PHYSICS
(1)
STUDY POLITICAL SCIENCE
(1)
STUDY POLYTECHNIC
(1)
STUDY PSYCHOLOGY
(1)
STUDY SANSKRIT
(1)
STUDY SCIENCE
(1)
STUDY SOCIAL SCIENCE
(1)
STUDY SOCIOLOGY
(1)
STUDY STATISTICS
(1)
STUDY STENOGRAPHY
(1)
STUDY TAMIL
(1)
STUDY TELUGU
(1)
STUDY TEXTILES
(1)
STUDY TYPE WRITING
(1)
STUDY URDU
(1)
STUDY ZOOLOGY-BIOLOGY
(3)
STUDY_MATERIALS_2
(1)
SYLLABUS DOWNLOAD
(6)
TALENT EXAM MATERIALS
(1)
TALENT EXAM UPDATES
(6)
TAMIL NADU UPDATES
(88)
TANCET EXAM UPDATES
(3)
TAPS
(1)
TAPS UPDATES
(4)
TEACHERS HOME
(1)
TEACHERS TRANSFER COUNSELLING UPDATES
(46)
TECHNICAL EXAM UPDATES
(2)
TET
(1)
TET OFFICIAL ANSWER KEY
(6)
TET STUDY MATERIALS
(16)
TET UPDATES
(69)
TEXT BOOKS DOWNLOAD
(16)
TEXT BOOKS NEWS
(6)
TEXT MATERIALS
(1)
THIRAN
(1)
TIME TABLE EXAM
(41)
TN
(1)
TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 1
(2)
TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 2
(1)
TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 3
(1)
TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 4
(1)
TN PROMOTION - TRANSFER - COUSELLING
(1)
TN TEXT BOOKS ONLINE
(1)
TNCMTSE
(5)
TNFUSRC MATERIALS
(1)
TNPS
(1)
TNPSC ANNUAL PLANNER
(10)
TNPSC ANSWER KEY
(3)
TNPSC BULLETIN
(1)
TNPSC CURRENT AFFAIRS
(20)
TNPSC DEPARTMENTAL EXAM
(19)
TNPSC DEPARTMENTAL EXAM ONLINE TEST
(61)
TNPSC NOTIFICATION
(53)
TNPSC PRESS RELEASE
(3)
TNPSC RESULT
(4)
TNPSC STUDY MATERIALS
(35)
TNPSC SYLLABUS
(1)
TNPSC UPDATES
(196)
TNUSRB MATERIALS
(2)
TOP-POSTS
(13)
TRANSFER UPDATES
(18)
TRB ANNUAL PLANNER
(7)
TRB ANSWER KEY
(4)
TRB BEO
(2)
TRB NOTIFICATIONS
(30)
TRB RESULT
(7)
TRB SPECIAL TEACHERS
(1)
TRB STUDY MATERIALS
(3)
TRB UPDATES
(161)
TRUST EXAM
(4)
TTSE
(2)
UGC NEWS
(4)
UPS UPDATES
(1)
VIDEO
(6)
VIDEOS FOR TNPSC
(1)
WEBSITE
(1)
What's New.
(1)
WHATSAPP UPLOAD 2023
(2)
எப்படி ?
(1)
Get Latest Updates: Follow Us On WhatsApp









