TET MATERIALS | TET QUESTION PAPERS

உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC MATERIALS | TNPSC QUESTION PAPERS

PLUS TWO MATERIALS | PLUS TWO QUESTION PAPERS

KALVISOLAI - TN FLASH NEWS

Friday, August 18, 2017

PLUS ONE PUBLIC EXAM MARCH 2018 | பிளஸ் 1 பொது தேர்விற்கான மாதிரி வினாத்தாள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


PLUS ONE PUBLIC EXAM MARCH 2018 | பிளஸ் 1 பொது தேர்விற்கான மாதிரி வினாத்தாள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. | தலைமை செயலகத்தில் பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: பிளஸ் 1 பொது தேர்விற்கான மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களின் மாதிரி வினாத்தாள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களின் மாதிரி வினாத்தாள் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.பிளஸ் 1, 2 மதிப்பெண்கள் 1200லிருந்து 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ்2வில் சேர்ந்து தேர்வு எழுதலாம். சிறந்த கல்வியாளர்களாக மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு கல்வி தரத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம்தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு எந்த தேர்வை கொண்டு வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ALL OTHER NEWS           |||           விரிவாக படியுங்கள்
 DOWNLOAD |

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.


Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.