உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.

பணிநிரவல் கவுன்சிலிங்
1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி, சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள், செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்
இடமாறுதல் கவுன்சிலிங்
3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
4. 24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
5. 27-ந் தேதி (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்
பதவி உயர்வு கவுன்சிலிங்
6. 30-ந் தேதி (திங்கள்) - பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்

19 comments:

 1. Replies
  1. கடலூர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் நடந்த ஒரு ‘கோல்மால்’ கலந்தாய்வின் நோக்கத்தையே சிதறடித்து விட்டது. மாத்தூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் கணிதம் பாட பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த திருமதி.பத்மா என்பவர் உபரி ஆசிரியராக கண்டறியப்பட்டு அவரும் 13.07.2012 கலந்தாய்வில் கலந்து கோண்டு எடச்சித்தூர் என்னும் ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியினை தேர்வு செய்தார். அனைவருக்கும் பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டபோது அவரை மட்டும் அலுவலகத்தின் மாடிக்கு அழைத்து சென்று ரகசியமாக பேசி தனியே ஆணை வழங்கினர். ஆசிரியர்கள் அனைவரும் கலைந்து சென்ற பின்னரே அந்த ஆசிரியை அலுவலகத்தை விட்டு வெளியேறினார். ஒரு சில ஆசிரியர்கள் அவரின் ஆணையை வாங்கி பார்த்து அதிர்ந்து போயினர். ஏனெனில், அவர் தேர்வு செய்தது எடச்சித்தூர். ஆனால், அவர் பெற்றது மங்கலம்பேட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்ற ஆணை. இப் பணியிடம் காலியென அறிவிப்பு பலகையில் ஒட்டப்படவில்லை. ஆனால், பின் வாசல் வழியாக சில புல்லுருவிகளின் துணையுடன் கையூட்டு கொடுத்து முறைகேடாக அப் பணியிடத்தினை பெற்றுள்ளார். மிகவும் நேர்மையாக கலந்தாய்வு நடத்தியதாக கூறும் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு இது தெரியுமா, தெரியாதா? என்பதனை அவர்தான் விளக்க வேண்டும். வேறு ஒரு ஆசிரியருக்கு எடச்சித்தூர் ஆணை வழங்கப்பட்டு விட்டது. மணிக்கணக்கில் நின்று ஆணை பெற்று வந்துள்ள பலருக்கு இச் செய்தி கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி அவ்வாணையை ரத்து செய்ய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட ஆசிரியரின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கல்வித்துறை செய்யுமா?

   Delete
  2. Very Good.

   If every genuine person bring out such incidents then only we can remove corruption.

   Govt should take appropriate action against all involved in such corrupt acts

   Delete
 2. thanks for your good service to our Teachers society

  ReplyDelete
 3. what is the formalities in surplus transfer, please publish it

  ReplyDelete
 4. Good news. One doubt whether we have to give fresh application or not. Please clearly publish the news. By karthick pkt.

  ReplyDelete
 5. Thank u fr ur info... V want to know the full detail abt deploy

  ReplyDelete
 6. How to install pay roll 8.2 and 8.2.1< explain pls

  ReplyDelete
 7. thank you for your good information.. We want to know the detail of secondary grade Transfers and promotions

  ReplyDelete
 8. பட்டதாரி ஆசிரியர்களின் பணி நிரவல் எப்படி செய்யப்படுகிறது என்பதை சொல்ல முடயுமா

  ReplyDelete
 9. what about Transfer Counselling for Secondary Grade Teachers working in Higher Secondary Schools? Kindly let me know.

  ReplyDelete
 10. when will come Sec. Gr Teacher Promotion list

  ReplyDelete
 11. HI sir
  when will change your old table

  ReplyDelete
 12. hi sir
  give me current affair BT status

  ReplyDelete
 13. Our government started all process to find surplus teachers. But, most of the teachers association leaders trying to cancel the deployment counseling. Teachers association activities are not acceptable one. Many of the schools in tamilnadu running with minimum teacher's strength. But, few schools running with surplus teachers. I request our c.m to conduct the deployment counseling as per the announcement.

  ReplyDelete
 14. name of the school where the district to district councilling is going to held

  ReplyDelete
 15. kalvisolai doing nice jop

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.