உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் மொத்தம் 86.2% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தஞசாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், 2 வது ரேங்கை 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து 6 மாணவ, மாணவிகளும் , 3 வது ரேங்கை 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து 11 பேரும் பிடித்தனர்.தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் மொத்தம் 86.2% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தஞசாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், 2 வது ரேங்கை 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து 6 மாணவ, மாணவிகளும் , 3 வது ரேங்கை 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து 11 பேரும் பிடித்தனர்.

5 comments:

 1. Hi srinath congratulations... God blesss you and all sslc students..

  ReplyDelete
 2. Hi srinath congratulations... God blesss you and all sslc students..

  ReplyDelete
 3. கல்வி சோலை நல்ல பயனுள்ளதாக இருக்கிறது

  ReplyDelete
 4. கல்விச்சோலை மிக மிக பயனுள்ள ஒன்று . கல்வி சம்பந்தப்பட்ட எந்த விசயத்தையும் எளிதில் காணும் வண்ணம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது . நன்றி . மாணவர் ஆசிரியர், பெற்றோர் எல்லோருக்கும் பயனுள்ள வலை தளம்

  ReplyDelete
 5. உடனடி தோ்விற்கான கால அட்டவணையை வெளியிட அன்புடன் வேண்டுகிறேன்.......
  அன்புடன் அல்கேட்ஸ் புதுகை

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.