உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

2013 - 14 ஆம் கல்வியாண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் தமிழக அரசு புதிய உத்தரவு.

1 comment:

  1. அரசின் முடிவு பாராட்டத்தக்கது. முற்றிலும் பெண்கள் படிக்கும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் பணியாளர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பது மிகவும் அவசியம். பல பிரச்சனைகளுக்கு இது தீர்வாக அமையும். தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டிணம் அரசு பெண்கள் மேநி பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் யாரும் பணியாற்றாமல் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கவனித்துக் கொள்ளும்.முற்றிலும் பெண்களாலே நிர்வகிக்கப்பட்டு வருகினறது. இதுபோல் அனைத்துப் பள்ளிகளிலும் செய்வது மிக நன்று.

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.