Kalvisolai No 1 Educational Website in Tamil Nadu | Pallikalvi News | Tamil Educational News Website | TET Study Material | TRB Study Materials | SSLC Study Materials | PLUS TWO Study Materials | Online Test | Plus Two Question Papers | SSLC question Papers | TNPSC Study Materials

KALVISOLAI WHATSAPP

தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை | முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்–2 மாணவர்களை அரசு தேர்வுக்கு தயார் செய்வதற்கு தற்காலிகமாக அடிப்படையில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரப்ப கொள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

Share:

53 comments:

  1. Ippothu tharkaliga teachers appointment pannal
    Regular posting appointment seiya evvalavu naal agum sir
    TET result eppo varum sir

    ReplyDelete
  2. Sir school vacant list major kudunga sir .

    ReplyDelete
  3. Sir school vacant list major kudunga sir .

    ReplyDelete
  4. TET result eppo varum?siva sir trb-la mark eavlo varthu?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. 93 than varuthu meenakshi,
      TET result within 3 days LA kandipaga one evening LA published pannuvanga

      Delete
  5. IF AMMA COMES HAS C.M SHE APPOINT ONLY THROUGH CONSOLIDATED PAY ONLY. IAM ALSO SUFFERERED LIKE THAT IN . IT REALY HURT TO ALL... SO POSTING WILL BE LATE. MAY BE NEXT JUNE

    ReplyDelete
  6. 1.Announcement of tchrs in hr sec schools instead of regular pg via PTA upto the appointment of pg tchrs by tn govt.

    2. Mentioning only the term - 'Except tamil' without explaining court judgement details about pg tamil in final pg marks notification published by trb.

    3. Publishing only the final individual pg marks & final pg key without CV list of all subjects except tamil.

    4. TN govt news: Only becos of pg tam problem appointment get delayed. For pg cv & appointment counselling 1 or 2 months wil b needed. So that to avoid the 12th std students defect in education, govt ordered to appoint tchrs under consolidated pay by PTA upto the regular pg tchrs getting appointment. (Sorce: dinamani)

    All the above messages confirms that, tn govt wil appeal soon for pg tamil problem & only after solving the pg tamil result (to get judgement by further appeal without conducting re exam) all other subjects CV list shall b published by trb.

    If the delay of publishing other sub cv list & appointing tchrs in temporary is so far to clear pg tamil problem via further appeal, we the 70% hardworkers of all pg tam series once again thankful to our tn govt.

    ( or whether the govt is planning to conduct re exam for pg tam & only for that delay they had to appoint temporary pg tchrs upto the appointment of regular pg tchrs to b selected by trb???)

    Pg tam frnds, dont get afraid. TN govt already said that their decision as 'they never conduct re exam & planned for further appeal'.

    ReplyDelete
  7. ellam election kaga ippadi pandranga. election munnadi appointment panna athu avangaluku favoura irukkumnu ninaikiranga

    ReplyDelete
  8. tharkaliga teachersa permenant staff a mathuvagala sir.. tet result eppoo varum..private school la work panuratha vida goverment school la temporary staffa work panurathu better a tell me sir....,

    ReplyDelete
    Replies
    1. bayapadathinga sir question font mistake nadantha problem Ku case pottu result 3 achu
      3 year posting podama sikkanam pannalum pannuvanga
      But yentha eligibility illama PTA mulama pottu 30 year case nadathathu...
      Cool...cool man...cool....

      Delete
  9. NALA VISIAM THAN ANAL VACANCY POSITION LAM EPDI PAKURATHU ANTHA LINK HA NENGA VITAL NALA IRUKUM DISTRICT SCHOOL WISE VACANCY LIST OR TOTAL VACANCY LIST IRUNTHAL ELARUKUM UTHAVIYAKA IRUKUM PLEASE GIVE ME A LINK OR TO MY MAIL ID jpeee005@gmail.com

    ReplyDelete
  10. hai frds entha tharkaliga valiku try pannalama?

    ReplyDelete
    Replies
    1. Veru engum velaikku pogamalirunthal,
      Ungal local LA school irunthal kidaikum ponga
      but PTA recommendations kunnu etum selavu seithu pogathinga
      10th,12th, students want get public exam high score,
      Antha angle LA than appointment nadakkuthu
      Vaipu kidaithal ungal sevaiyai inre ippothe start pannunga meenakshi

      Delete
  11. siva sir kandipa 3 days-la result vanthuduma?

    ReplyDelete
    Replies
    1. TET result soon and CV may be in between Oct 20th to 30th

      Delete
  12. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு ?

    ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து, பிழைகளை நீக்குதல், முடிவுகளைசரிபார்த்தல் உள்ளிட்டப் பணிகளும் நடைபெற்றுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் மட்டுமே செய்ய வேண்டியுள்ளது.

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தவுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பெரும்பாலும்அக்டோபர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

    போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை மொத்தமாக வெளியிட முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி,ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வரிசை எண்ணை பதிவு செய்தால் அந்தக் குறிப்பிட்ட தேர்வரின் முடிவை மட்டுமே பார்வையிட முடியும்.

    புதிதாக அறிமுகம் செய்ய உள்ள முறையின்படி,தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது வரிசை எண்ணை பதிவு செய்தால் தங்களது பாடங்களில் தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணையும் பார்வையிடலாம்.

    இதையடுத்து,ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், அவர்களின் போட்டித் தேர்வு மதிப்பெண் விவரங்கள்,அவர்களின் தேர்வு சரியாக நடைபெற்றுள்ளதா போன்றவற்றை தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.

    பாடவாரியான மதிப்பெண் விவரங்கள் 700 பக்கங்களுக்கும் அதிகமாக உள்ளதால்,இதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஓரிரு நாள்கள் ஆகும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலும் இந்த மதிப்பெண் விவரம் புதன் அல்லது வியாழக்கிழமை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசுப் பள்ளிகளில் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற்றது. தமிழ் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு (அக்.7) வெளியிடப்பட்டன.

    தேர்வுப் பட்டியல் எப்போது?முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் இந்த வாரத்தில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

    சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு,அக்டோபர் மாதத்துக்குள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
    தேர்வர்கள் வரவில்லை:

    வழக்கமாக,ஒவ்வொரு தேர்வு முடிவையும் வெளியிடும்போது மறுநாள் ஏராளமான தேர்வர்கள் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் புகார்களோடு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வருவார்கள்.

    ஆனால்,முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நிலையில்,ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செவ்வாய்க்கிழமை ஓரிரு தொலைபேசி அழைப்புகளைத் தவிர தேர்வர்கள் நேரில் வரவில்லை.

    இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாக 4 முறை பல்வேறு நிலைகளில் அந்த முடிவுகள் சரிபார்க்கப்பட்டன.நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்,இறுதிசெய்யப்பட்ட சரியான விடைகளும் தேர்வு முடிவுகளோடு வெளியிடப்பட்டதால் யாருக்கும் இதில் சந்தேகம் இல்லாமல் இருந்திருக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வு முடிவுகளை பார்வையிடும் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில்,தேர்வு வாரியத்துக்கு வரும் தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அங்கேயே சரிபார்த்துச் செல்லலாம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்

    ReplyDelete
  13. Is there any further news abt pg tamil further appeal by tn govt? What steps had been taken by trb & tn govt in pg tamil issue?

    We expect a better sol for pg tamil within the cv date of all other pg subjects.

    ReplyDelete
  14. hai siva sir unga tet mark enna varuthu?

    ReplyDelete
    Replies
    1. 87+1 mark varuthu I am waiting for 2 grace marks from trb

      Delete
    2. Tharkaliga paniku try panningala meenakshi

      Delete
  15. villupuram districtla maths vacant local areala illa sir. athan valiku pokali sir.tet result vantha peragu permanent jobuku poka mudivupannitan sir.

    ReplyDelete
    Replies
    1. Meenakshi counciling pogum mun vacancy knowledge venum
      So follow tharkaliga vacancy list in CEO or DEO office that vacancy also permanent vacancy High and Higher secondary schools in future appointment
      Which is nearest and comfortable
      Otherwise enquiry your local middle school staffs where have a vacancy their
      It is useful to counciling select correct location...
      Best of luck

      Delete
    2. Hello sir yedhuku vacancy list therinji vechirukanum. District vacancy list or all over tamilnadu list

      Delete
    3. Ungalukku appointment kidaithal, TET ku varusamelam padichi last timela exam LA tension vanthu mark loss anathu pol agamal
      Namaku nearest LA comfortable 3 places aim vachirunthomna best location select panna mudiyum,
      illaiyel pakkathu theruvil vacant irunthalum theriyamal other district ellam pogavendi irukkum
      athukappuram therinthu vara vendumanal Silva lakhs moi eluthanum
      Alberta irunthal minimum.. one lakhs expense save pannalam
      Clear acha friend

      Delete
  16. TRB PG TAMIL


    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கு:
    சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் .டி .ஆர். பி நீக்க ஒப்புக்கொண்ட
    பிழையான 40 வினாக்கள்
    Table : 2 (B series Tamil Question Paper
    For detail please visit
    www.thamaraithamil.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. Govt re appeal panna porangala ...illaya?........tamil pg.....

      Delete
    2. Government Ku tharpothu varai re-exam conduct panra idea illai
      Athanala re-appeal pannum

      Delete
  17. Hello Nan Tamil major.tet paper 2 la 93. Ippo trb final answer podumbodhu mark koraiyuma. Indha markuku job kedaikuma weight age 74 varudhu. Approximately Tamil la yevlo per pass pannirupanga

    ReplyDelete
    Replies
    1. Most of the candidates were passed in socialscience, Tamil and english
      Your job is desired by over all cut off mark
      Now we are didn't any knowledge off the system
      Be think positive,But you are eligibility teacher,
      It is a first success and Vs next success

      Delete
  18. Hello Siranjeevi sir,

    Any news abt tamil pg reappeal?..............reply with your mobile no......

    ReplyDelete
  19. Hai chemistry cut off mark ena plz tell

    ReplyDelete
  20. Sir,ennoda mark 103 in tet paper Tamil major .... chance irukka....sollunga.... result eppo varum.....and 105 in tet paper1 2004 seniority idhukkum kaedikkuma sollunga.

    ReplyDelete
  21. PG TAMIL:

    There is no confirm news about further higher appeal by TN GOVT regarding PG TAMIL ISSUE. All pg tam hands are in neck of the sorrow though they shed utmost hardwork for last conducted exam. None of the press take this issue serious & publish the present status of pg tamil issue whether tn govt is going to file the appeal sooner as decided & published in newspapers.

    All hardworkers of all pg tam series even the hardworker B series candidates those who scored above 95 are with torn hearts expecting not to conduct re exam.

    But the candidates of all series even A C D those who scored lower marks below 80, expecting re exam as finalised by madurai hc.

    Apart from the expectation of all, we 75% hardworkers out of 32,000 candidates who fills 450 seats out of 605 pg tam seats(scored more than 95 from A B C D series)in selection list expecting most from TN GOVT to appeal further the writ against Madurai hc judgement soon without wasting a single day & get judgement soon as EVALUATING THE LAST CONDUCTED PG EXAM in normal method to A C D series out of 150 & giving proper solution to B series decided by expert commitee as highly spelling mistaken as 5 to 15 qns as star & converting the rest 135 to 150.

    We need the further move of TN govt in our PG TAM issue soon.

    ReplyDelete
  22. [DECISION OF TRB & TN GOVT SAID AT MADURAI HIGH COURT IN PG TAMIL ISSUE for not conducting re exam :


    1. There were number of complaints received from the candidates in respect of wrong
    questions found in 'B' Series question papers. Thereafter, TRB formed an
    Expert Committee consisting of three members who are Associate/Assistant
    Professors in Government Arts and Science Colleges to examine and
    ascertain the said errors as pointed out by the candidates. It is further
    stated that the members of Expert Committee unanimously decided and 7
    offered their considered opinion that these are only errors in spelling but
    meaning and content are in no way affected and it also does not affect
    choosing right option by the candidates. It is
    further stated that based on the Expert Committee Report, it is clear that
    question Nos.22, 35, 38, 45, 51, 52, 58, 70, 75, 76, 89, 91, 92, 96, 97, 109,
    113, 115, 117, 128 and 145 in 'B' Series question paper were only of
    typographical printing errors. In the counter, it is further stated that since
    errors had not materially affected the understanding of the candidates,
    there is no need for either deleting or awarding marks to the said questions
    or conducting re-examination for Tamil subject alone. It is also stated in the
    counter, if re-examination is conducted, the candidates who are being
    successful in getting higher marks will be affected.

    2. The learned Additional Advocate General, on
    instructions from the Chairman, TRB, submitted that TRB was prepared to
    evaluate 110 questions, thereby deleting rest of the 40 erroneous questions.
    It was also submitted that the total number of marks will be reduced from
    150 to 110 and thus TRB would re-value the answer sheets of the
    candidates for 110 right questions alone.

    3. The learned Advocate General of TN GOVT
    submitted that after deleting the above 40 questions, the rest of the 110
    questions would be valued and for every candidate 40 marks would be
    given as grace marks as against the 40 questions deleted and thus, the total
    number of marks will still be maintained at 150.

    4. The learned Advocate General of TN GOVT would submit that for conducting re-
    examination it will take another six months in the following manner.

    Work description - Time required

    Question paper setting - 3 weeks
    Standardisation - 2 weeks
    Handing over of QPs to DGE
    Printing of OMR answer sheets - 2 weeks
    Exam Centres finalization, Hall
    tickets generation & uploading - 2 weeks
    Printing of Question Papers - 4 weeks
    Despatching of materials and pre-
    exam arrangements - 1 week.
    Examination
    Scanning of OMRs - 1 week
    Publishing tentative answer keys
    and receiving of candidates'
    representations - 2 weeks
    Key scrutiny - 3 weeks
    Finalisation of results - 2 weeks
    Certificate verification - 2 weeks
    Total time required 24 weeks (APPROXIMATELY 6 MONTHS)]

    ReplyDelete
  23. Finally the decision going on the Gandiji's way
    "Our kutravali thapithalum, our nirabarathi thappikakudathu"
    "our padikathavan appoint analum parvayillai, but our padittha candidate kuda miss aga kudathu ellorukkum etthanai year late analum anaivaraiyum appoint pannanum ", it hu than nniyayam

    ReplyDelete
  24. Why govt going to take this design of temporary teacher posting game.what's the back of this announcement...regular pg teachers are appointed as before January2014 or June2014 or after end of MP election...I don't understand.who is playing either TRB OR GOVT?...

    ReplyDelete
  25. I raja botany subject
    MBC CASTE...97+4=101...ANY CHANCE 4 ME?...WHEN THEY ARE GET. .posting either January or June or after end of MP election? If they are late to appointed...before may I joint. M.Ed or not? Please reply for me

    ReplyDelete
  26. is there any change in pg trb final answer key while compare with pg trb tentrative answer key. any reply plz????

    ReplyDelete
  27. pg trb call verification list was uploaded by trb. best wishes

    ReplyDelete
  28. HI FRNDS, TRB JUST NOW PUBLISHED CV LIST OF ALL SUBJECTS EXCEPT PG TAMIL.

    ReplyDelete
  29. Hai Manjula madam is there any change final key regarding tet

    ReplyDelete
  30. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. But the Trb Put the list for 10 minutes. Very few may have watched that. Suddenly they have removed from the TRB Web site. God only knows the reasons!!! Is it the so called transperancy ??

    ReplyDelete
  31. Tet result vandhu govt teacherave scl pogalam consolidate teachera venamnu adhukum pogama trbya nambi vetla ruken.pls result vitutu vera vela paka kudadha pls

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

Categories

@ BREAKING NEWS (48) @ FLASH NEWS (3325) @ SITE MAP (1) @ செய்தி துளிகள் (4) 1.WHAT'S NEW (50) ACADEMIC CIRCULAR (1) ADMISSION UPDATES (110) AHM RELATED (1) ANDROID APP (5) ANSWER KEY (19) ARTICLES (168) ASSEMBLY UPDATES (6) AUDIO BOOK (1) AWARD UPDATES (7) BANK JOB UPDATES (25) BOOK FAIR (3) BOOKS CLASS 1 NEW (1) BOOKS CLASS 10 NEW (1) BOOKS CLASS 11 NEW (1) BOOKS CLASS 12 NEW (1) BOOKS CLASS 2 NEW (1) BOOKS CLASS 3 NEW (1) BOOKS CLASS 4 NEW (1) BOOKS CLASS 5 NEW (1) BOOKS CLASS 6 NEW (1) BOOKS CLASS 7 NEW (1) BOOKS CLASS 8 NEW (1) BOOKS CLASS 9 NEW (1) BOOKS D.ELE.ED 1 (1) BOOKS D.ELE.ED 2 (1) BOOKS EDUCATION (2) BOOKS ENGINEERING (2) BOOKS NCERT (13) BOOKS POLYTECHNIC (1) CALENDAR FOR SCHOOLS (5) CAREER GUIDANCE (1) CBSE UPDATES (2) CCE REGISTER (1) CEO TRANSFER-PROMOTION (5) CEO LIST (1) CLASS 1 STUDY MATERIALS (1) CLASS 10 STUDY MATERIALS (1) CLASS 11 BIOLOGY MATERIALS (3) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -EM (1) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -TM (1) CLASS 11 STUDY MATERIALS (1) CLASS 11 ZOOLOGY OT -EM (1) CLASS 11 ZOOLOGY OT -TM (1) CLASS 11 ZOOLOGY OT -TM_2 (13) CLASS 12 BIO BOT - BIO ZOO ONLINE TEST WITH AUDIO (1) CLASS 12 BIOLOGY BOTANY OT EM (1) CLASS 12 BIOLOGY BOTANY OT TM (2) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT EM (1) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT TM (1) CLASS 12 STUDY MATERIALS (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 ZOOLOGY OT EM (1) CLASS 12 ZOOLOGY OT TM (1) CLASS 12 ZOOLOGY TM (1) CLASS 2 STUDY MATERIALS (1) CLASS 3 STUDY MATERIALS (1) CLASS 4 STUDY MATERIALS (1) CLASS 5 STUDY MATERIALS (1) CLASS 6 STUDY MATERIALS (1) CLASS 7 STUDY MATERIALS (1) CLASS 8 STUDY MATERIALS (1) CLASS 9 STUDY MATERIALS (1) CLASS_11_BIO_ZOO_OT_TM_2 (12) CLASS_11_OT (4) CLASS_12_BIO_BOT_OT_EM_2 (10) CLASS_12_BIO_BOT_OT_TM_2 (10) CLASS_12_BIO_ZOO_OT_TEM_2 (12) CLASS_12_OT (6) CLASS_12_ZOO_OT_TEM_2 (13) CLASS_12_ZOOLOGY_TM (3) COACHING CENTRES (6) COLLEGE UPDATES (22) COMPUTER TEACHERS UPDATES (10) CoSE (11) COUNSELLING UPDATES (23) COURT UPDATES (26) CPS (3) CPS UPDATES (12) CRC (1) CSE (2) CSE_2 (55) CTET (2) D.A G.O (4) D.A NEWS (7) DEE (5) DEO EXAM UPDATES (18) DEO TRANSFER-PROMOTION (2) DGE (20) DRESS_CODE (1) DSE (26) E-BOOKS DOWNLOAD (1) EDU UPDATES (1464) EDUCATION NEWS (1) ELECTION (2) EMAIL ME (1) EMIS (1) EMPLOYMENT UPDATES (444) EQUIVALENCE OF DEGREE (2) EXAM ESLC (7) EXAM NOTIFICATION (16) EXAM UPDATES (73) EXCEL TEMPLATE (3) FIND TEACHER POST (10) FONTS -TAMIL (1) FORMS (5) G.K NEWS (17) G.O DOWNLOAD (19) G.O UPDATES (93) G.O_NO_001-100_2 (1) G.O_NO_101-200_2 (2) G.O_NO_201-300_2 (1) G.O_NO_601-700_2 (1) GPF (2) GUIDE - ARIVUKKADAL BOOKS (1) GUIDE - BRILLIANT GUIDE (1) GUIDE - DEIVA GUIDE (1) GUIDE - DOLPHIN GUIDE (1) GUIDE - DON GUIDE (1) GUIDE - FULL MARKS GUIDE (1) GUIDE - GEM GUIDE (1) GUIDE - JAMES GUIDE (1) GUIDE - JESVIN GUIDE (1) GUIDE - KONAR GUIDE (1) GUIDE - LOYOLA GUIDE (1) GUIDE - MERCY GUIDE (1) GUIDE - PENGUIN GUIDE (1) GUIDE - PREMIER GUIDE (1) GUIDE - SARAS GUIDE (1) GUIDE - SELECTION GUIDE (1) GUIDE - SURA GUIDE (1) GUIDE - SURYA GUIDE (1) GUIDE - WAY TO SUCCESS GUIDE (1) HM GUIDE (1) HM TRANSFER-PROMOTION (1) HOLIDAY G.O (4) HOLIDAY UPDATES (17) IFHRMS (2) INCOME TAX UPDATES (2) IT FORM (24) JACTO GEO (2) JD TRANSFER-PROMOTION (3) KALVI TV_2 (2) KALVI_VELAIVAIPPU (43) KALVISOLAI - CONTACT US (1) KALVISOLAI - TODAY'S HEAD LINES (2) KAVITHAIKAL (1) LAB ASST (1) LEAVE (1) LOAN (1) maternity leave (1) MRB UPDATES (5) NCERT NEWS (1) NEET EXAM UPDATES (67) NEET NOTIFICATIONS (1) NEET STUDY MATERIALS (9) NET-SET UPDATES (25) NET-SET NOTIFICATION (11) NEW INDIA SAMACHAR (1) NEWS - INDIA (9) NEWS LIVE (1) NHIS (1) ONE DAY SALARY (1) ONLINE TEST (53) PART TIME TEACHERS UPDATES (4) PAY COM UPDATES (27) PAY ORDERS (27) PAY SLIP DOWNLOAD (1) PENSION NEWS (2) PG SENIORITY LIST (1) POLICE RECRUITMENT UPDATES (9) POLICE S.I NOTIFICATIONS (2) POLYTECHNIC LECTURER UPDATES (2) POSTS TO REMEMBER (55) POSTS-TO-REMEMBER (1) PRAYER (66) PROMOTION PANEL (2) PROMOTION PANEL_2 (88) PROMOTION UPDATES (16) PROMOTION-COUNSELLING (1) PROMOTION-COUNSELLING_2 (133) PTA QUESTION BANK (1) PTA TEACHERS (2) QUARTERLY EXAM (1) REGULARISATION ORDERS (22) RESULT - LINK (2) RESULT UPDATES (87) RH DOWNLOAD (8) RRB (1) RTE UPDATES (3) SCHOLARSHIP UPDATES (3) SCHOOL UPDATES (13) SHARE NOW (1) SMC (1) SSC UPDATES (1) STORY (8) STUDY ACCOUNTANCY (1) STUDY AGRI SCIENCE (1) STUDY ARABIC (1) STUDY AUDITING (1) STUDY AUTOMOBILE (1) STUDY BIO CHEMISTRY (1) STUDY BOTANY-BIOLOGY (3) STUDY BUSINESS MATHEMATICS (1) STUDY CHEMISTRY (1) STUDY CIVIL ENGINEERING (1) STUDY COMMERCE (1) STUDY COMPUTER (2) STUDY ECONOMICS (1) STUDY EDUCATION (2) STUDY ELECTRICAL ENGINEERING (1) STUDY ELECTRONIC ENGINEERING (1) STUDY ENGINEERING (2) STUDY ENGLISH (1) STUDY ETHICS (1) STUDY FOOD SERVICE MANAGEMENT (1) STUDY GENERAL MACHINIST (1) STUDY GENERAL STUDIES (1) STUDY GEOGRAPHY (1) STUDY GEOLOGY (1) STUDY HINDU RELIGION (1) STUDY HISTORY (1) STUDY HOME SCIENCE (1) STUDY KANNADA (1) STUDY LAW (1) STUDY LIBRARY (1) STUDY MALAYALAM (1) STUDY MATERIALS (5) STUDY MATHEMATICS (1) STUDY MECHANICAL ENGINEERING (1) STUDY MEDICINE (1) STUDY MICROBIOLOGY (1) STUDY NURSING (1) STUDY NUTRITION (1) STUDY OFFICE MANAGEMENT (1) STUDY PHYSICAL EDUCATION (1) STUDY PHYSICS (1) STUDY POLITICAL SCIENCE (1) STUDY POLYTECHNIC (1) STUDY PSYCHOLOGY (1) STUDY SANSKRIT (1) STUDY SCIENCE (1) STUDY SOCIAL SCIENCE (1) STUDY SOCIOLOGY (1) STUDY STATISTICS (1) STUDY STENOGRAPHY (1) STUDY TAMIL (1) STUDY TELUGU (1) STUDY TEXTILES (1) STUDY TYPE WRITING (1) STUDY URDU (1) STUDY ZOOLOGY-BIOLOGY (3) STUDY_MATERIALS_2 (1) SYLLABUS DOWNLOAD (6) TALENT EXAM MATERIALS (1) TALENT EXAM UPDATES (3) TAMIL NADU UPDATES (80) TANCET EXAM UPDATES (3) TEACHERS TRANSFER COUNSELLING UPDATES (34) TECHNICAL EXAM UPDATES (2) TET (1) TET OFFICIAL ANSWER KEY (6) TET STUDY MATERIALS (16) TET UPDATES (54) TEXT BOOKS DOWNLOAD (16) TEXT BOOKS NEWS (6) TEXT MATERIALS (1) TIME TABLE EXAM (34) TN (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 1 (2) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 2 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 3 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 4 (1) TN PROMOTION - TRANSFER - COUSELLING (1) TN TEXT BOOKS ONLINE (1) TNCMTSE (3) TNFUSRC MATERIALS (1) TNPSC ANNUAL PLANNER (9) TNPSC ANSWER KEY (1) TNPSC BULLETIN (1) TNPSC CURRENT AFFAIRS (19) TNPSC DEPARTMENTAL EXAM (18) TNPSC DEPARTMENTAL EXAM ONLINE TEST (61) TNPSC NOTIFICATION (51) TNPSC PRESS RELEASE (3) TNPSC STUDY MATERIALS (35) TNPSC SYLLABUS (1) TNPSC UPDATES (182) TNUSRB MATERIALS (2) TOP-POSTS (13) TRANSFER UPDATES (16) TRB ANNUAL PLANNER (6) TRB ANSWER KEY (3) TRB BEO (2) TRB NOTIFICATIONS (29) TRB RESULT (5) TRB SPECIAL TEACHERS (1) TRB STUDY MATERIALS (3) TRB UPDATES (144) TRUST EXAM (3) TTSE (3) UGC NEWS (4) VIDEO (6) VIDEOS FOR TNPSC (1) WEBSITE (1) What's New. (1) WHATSAPP UPLOAD 2023 (2)

Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Blog Archive

Recent Posts

Featured Post

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு.

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு. NEED ...

Followers

Pages