Kalvisolai No 1 Educational Website in Tamil Nadu | Pallikalvi News | Tamil Educational News Website | TET Study Material | TRB Study Materials | SSLC Study Materials | PLUS TWO Study Materials | Online Test | Plus Two Question Papers | SSLC question Papers | TNPSC Study Materials

KALVISOLAI WHATSAPP

11 ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கூறினார்.

Share:

54 comments:

 1. Flash News : காணவில்லை...!???

  பெயர்: TNTET 2013-Paper 1

  வயது : 1 வருடம் 4 நாட்கள் ...??

  பெற்றோர் : பாதிக்கப்பட்டுள்ளனர்...!!

  தொடர்புக்கு: தகவல் அறிந்தவர்கள் தயவு செய்து இங்கு தெரிவிக்கவும் TRB.,& DEE . Chennai.


  கண்டுபிடிப்பவர்களுக்கு தக்க
  பரிசு வழங்கப்படும்...???

  ReplyDelete
 2. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஏன் இப்பிரச்சனையில் மாவுனம் காக்கின்றார்

  ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் நாம் இப்போது போரடவிட்டால்
  உண்மையில் நாம்தான் ஊனம்முற்றோர்

  ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும்
  தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage மற்றும் 5%
  மதிப்பெண் தளர்வு முறையால் எங்களை போன்ற மூத்த ஆசிரியர்களின் வேலையும் தன்மானத்தையும் பறித்துவிட்டனர்.

  இப்போது இப்பிரச்சனைக்காக போரடும் எங்களையும் எங்களுடன போரடிய பெண் ஆசிரியைகளையும் கைது செய்து எங்களிடம் கடைசியாக மிஞ்சி இ௫க்கும் உயிரையும் பறிக்க பார்க்கின்றனர்...

  தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage முறையால் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும பணிஇழந்து நாங்கள் அவமானப்பட்டு இனி வாழ்வதைவிட போரடி சாவதே மேல். எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் உயிர்களை...
   
  நண்பர்களே
  சில௫க்கு சில விஷயாங்கள் எளிதாக கிடைக்கின்றன ஆனால் நமக்கோ போரடித்தான் பெறவேண்டும் என்றால் போரடித்தான் பார்ப்போமே...

  பாதிக்கப்பட்ட நண்பர்களே ஒன்று கூடுங்கள்
  ஒன்று கூட்டுங்கள்
  நாமக்காக போரடும் நண்பர்களுக்கு தோள் கொடுங்கள்.
  சென்னைக்கு வா௫ங்கள்

  Weightage மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பணியிழந்து விட்டுக்குள் முடங்கி இ௫ந்ததும் போதும் போரடி வெல்லாலம்
  வா௫ங்கள் சென்னைக்கு
  நம்மை போன்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்தி௫க்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து போரட

  இவ் போட்டம் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல்  82
  க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல்  ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை

  மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

  Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

  இவ் போரட்ட செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
  Msg மூலமாகவோ
  Facebook Status Sharing
  Twitter
  What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.

  பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
  தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.

  நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் போரட்டத்திற்கு  ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

  சென்னையில்
  சந்திப்போம் வா௫ங்கள்

  ReplyDelete
 3. நண்பர்களே உங்கள் போராட்டம் வெற்றீ அடைய வாழ்த்துகள்
  ஆனால் நீங்கள் ஒன்று சேர்ந்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தால் மட்டுமே உங்களுக்கு விமோசனம். மான்புமிகு நீதிபதி திரு.நாகமுத்து அளித்துள்ள தீர்ப்பு அங்கே செல்லுபடியாகது.
  1.அவர் சொன்ன Formula for weightage ஒரு யோசனை மட்டுமே.மேலும் வேரு ஏதாவது நல்லமுறை அறிவியல் முறை இருந்தால் அரசு மேறகொள்ளலாம் என்பதே தீர்ப்பு.
  2.அவர் சொல்லும் முறையை Kendryiya Vidhyalaya Sangatan அதாவது (Central Government-ன் நிறுவனம்) மைய அரசால் நிர்வகிப்படும் நிருவனமே weightage system முறையை ஏற்றுகொள்ளாமல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் ஒரு தேர்வை கல்வி தகுதியை சோதிக்க நட்த்தி ஆசிரியர்களை தேர்வு செய்கின்றது.
  3. TET தேர்வில் 5% தகுதி தளர்வானது பின் தங்கியவர்களூக்கு அளித்து போதிலும் TET தேர்வில் 90 மதிப்பெண்க்கு மேல் வாங்கியுள்ள பின் தங்கியவர்களை(SC,ST,BC,MBC,SCA,BCM,PH) 90 மதிப்பெண்க்கு கீழ் வாங்கீயுள்ள SC,ST,BC,MBC.BCM.SCA,PH, பின் தங்கியுள்ளோர் வேலைக்கு Weightage formula மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  இதை சமீபத்தில் வெளியிட்டுள்ள தேர்வு பட்டியலிள் காண முடிகின்றது.
  4.G.O 252 –ல் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வி அமைச்சர் இடம் பெற்று இருப்பது சட்டப்படி முறையாகாது ஏன் என்றால் அவர் மற்ற உறுப்பினர்களின் ஆதிக்கம் செய்யும் அதிகாரம் கொண்டவர்,அப்படியிருக்க அந்த குழு எடுக்கும் முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது என்று கூறுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
  5. Raw marks என்பது வருடம்.பள்ளி, பல்கலை கழகங்கள்,மற்றும் இவற்றின் பாட்திட்டத்தீற்க்கு ஏற்ப்ப மாறுபடும்.
  உதாரணம் தனியார் பள்ளி மற்றும் கல்லூருயில் படிக்கும் மாணவர்களுக்கும் அரசு பள்ளியில்/கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மதிப்பெண் வாங்குவதில் வித்தியாசம் உள்ளது என்பது உண்மை.முதல்வரிடம் + தேர்வில் பரிசு பெருவோர் எல்லாம் தனியார் பள்ளி மாணவர்கள் என்பது ஊர் அறிந்த உண்மை.
  எனவே Weightage system based on raw marks சட்டத்திர்க்கும் சமூக நீதிக்கும் புறம்பானது.உச்சநீதி மன்றம் சென்றால் வெற்றி நிச்சயம்.

  ReplyDelete
 4. தவிக்கும் இந்த ஆசிரியர்களுக்கு முடிவுதான் என்ன? அதிகாரிகளும், அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் ஒரு முரண்பாடான தேர்வு முறையை கையாண்டுள்ளனர். எதை மனதில் வைத்து இது போன்ற முடிவை எடுத்து இவர்களை பாழாக்குகிறார்கள்.

  ஆசிரியர்கள் தேர்வு முறை மிகச் சரியாக நடத்துகிறோம் என்று நினைத்துக்கொண்டு முற்றுலும் தவறான பாதைக்கு சென்றுவிட்டது அரசு.

  தமிழக அரசே ஆசிரியர்களை தேர்வு செய்வதில் ஏன் இந்த தடுமாற்றம். 90 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வேலை இல்லையா? கேலிக்கூத்தாக இருக்கிறது. 90 மதிப்பெண் எடுத்தால் போதும் என்று கூறிவிட்டு தற்போது தவறான அரசு கொள்கை முடிவினால் இவர்கள் பாதிக்கப்படுகின்றர்.

  திருமதி.சபிதா அவர்கள் இவர்களை பற்றி கவலை இல்லாமல் பொத்தாம் பொதுவாக 11900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் என்று கூறியிக்கின்றார். போராடிக்கொண்டிருக்கக் கூடிய இவர்களின் நிலையை உணர்ந்து அரசு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. .

   தெ௫வுக்கு தெ௫ சாரயாக்கடையை திறக்கும் அரசு
   ஆசிரியர் நியமன பிரச்சனையை கண்டுகொள்ளாதது ஏனோ ?

   செய்வீர்களா
   நீங்கள் செய்வீர்களா
   என தேர்தலின் போது கேட்ட நீங்கள்
   இப்போது எங்கள் பிரச்சனையில்
   நியாமாக ஏதேனும்
   செய்வீர்களா ?

   வாங்கு வங்கி அரசியலுக்காக
   2014 MP தேர்தலை மனதில்கொண்டு
   6 மாதம்
   முனபே முடிந்த Tet தேர்வுக்கு  5%      தேர்ச்சி மதிப்பெண் சலுகை (82 Pass) வழங்கி 90 மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
   வயிற்றில் அடித்துவீட்டிர்கள். காரணம் இதனால் எங்கள் பணிவாய்ப்பு பறிபோனது.
   Weightage முறையால் எங்கள் வாழ்க்கையை பறித்துவீட்டிர்கள்

   உண்மையில் உங்களுக்கு இடஒதுக்கிட்டு பிரிவினர் (BC, BCMuslim, MBC, SC,ST)
   மீது அக்கறையி௫ந்தால்
   காலிபணியிட்டங்களை விட குறைவானவர்களே தேர்ச்சி (90 & above) பெற்ற
   2012 TET தேர்விலேயே மதிப்பெண் சலுகை அறிவித்தி௫ப்பீர்கள்.
   அப்போது (2012 ல்) ஏன் மதிப்பெண் சலுகை வாழங்கவில்லை ஏன்றால்
   அப்போது எந்த தேர்தலும் இல்லை.

   இவர்கள் கூற்றுபடி 2012ல்
   TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
   எடுத்தவர்தான் தரமான ஆசிரியர். ஆனால் 2014 ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர்.
   காரணம் தேர்தல் நேரம்.

   இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு இவர்கள் எவ்வளவு
   பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.
   இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும். என்னென்றால் அவர்மீதுதான் அவதூறு வழக்கு தொடுத்து ஜெயிலில் அடைக்க முடியாது.

   நாங்கள்
   தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா  இல்லை
   B.Ed / D.Ted படித்தது குற்றாமா  இல்லை
   TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா
   இல்லை
   உங்களை தமிழநாடை ஆள தேர்தெடுத்தது குற்றாமா ?

   தனியார் பள்ளிகளில்/நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் அடிமைகளாய் பணியாற்றும் என்னை போன்ற ஆசிரியர் நண்பர்களாகிய நீங்கள் ஏன் இதுவரை அதிக அளவில்
   சென்னை வந்து அற வழி போரட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

   நிச்சயம் நீங்கள் இவ்அறவழி
   போரட்டத்திற்கு விடுமுறை எடுத்து வ௫வது எளிதல்ல.
   ஆகையால் வ௫ம் விடுமுறை நாள்களான சனி & ஞாயிற்று கிழைமைகளில் பெ௫ம் திரளாக சென்னை வந்து நம் அறவழி
   போரட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

   இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
   அரசின் தவறான முடிவுகளால்
   90
   மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பரிபோயி௫க்கிறது.
   அதை மீட்டெடுக்கும் நேரமீது.

   Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

   Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

   மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். இனியுள்ள காலிபணியிடங்களை அடுத்த TET தேர்வில் சேர்பதே TRB யின் நோக்காம். 

   இவ் அறவழிபோரட்டம் பற்றிய
   செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
   Message மெசேஸ்
   Facebook
   Twitter
   YouTube
   What's app போன்ற சமூக தளங்களில்
   பகி௫ங்கள்
   .
   ஒன்று கூடுங்கள்
   ஒன்று கூட்டுங்கள்

   நண்பர்களே சென்னையில் நடக்கும் தொடர் உண்ணாவிரதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் என அனைவருக்கும் தொடர்பானது
   நமது உண்ணாவிரதம் வெற்றிக்கு மிக அருகில் சென்று கொண்டிருக்கிறது...
   இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திரளாக வாருங்கள்
   சென்னைக்கு....
   புதியதொர் விதியைப்படைப்போம்
   தள் 1 ஆசிரியர்களே காலதாமதம் வேண்டாம்....

   உங்களுக்கு தேவைப்பட்டால்
   இவ் என்னை தொடர்பு கொள்ளுங்கள்

   P.Rajalingam Puliangudi
   Contact : 95430 79848
   94432 64239.

   Delete
 5. nalla mudivona enna modivo sir elorukum posting koduthuduvangala, apo ipa slct pannavangaluku elgbl illa soluringala,idhai ivargale thedikondathu thana, elathaium vedikai parthutu thana irundhanga, 5% qta kodukalana trb scrtry ah arest pannanum soli thana ivanga elctn tm la tlnt ah vangunanga, apo 90 blw ellam ovrtk pani povanga theriyadha ivargaluku? elathaium ivargalum ethukitanga epadium posting kidaikum endru ipa kidaikama pogave ipadi poradi parkirargal, evlo vilakam koduthalum ivargal kaadhu koduthu ketkamatargal naamum ivargal solvadhai care panikave kudadhu, evlo suyanalam namaku kidaikala yarukum kidaika kudadhu illa, adhu sari karma veerar kamarajar i ye thorkadithavanga thana namba

  ReplyDelete
 6. கணினி ஆசிரியர்களின் பணிநியமனம் குறித்து பள்ளிக்க்கல்வி முதனமைச் செயலாளர் மற்றும் அமைச்சர் வாய்திறக்காமல் இருப்பது கணினியில் பி.எஸ்.சி., பி..எட்., முடித்தவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ReplyDelete
 7. sir/madam i am cleared tet paper 1..........whether i get a job???my weightage is 70.27 ,BC

  ReplyDelete
 8. hello ! any one know about tet paper 1 posting? why this TRB did not speak anything about paper 1? If they decided to Postpone the appointment next year for paper 1, Why they are hiding? Is there any political issues behind? I request TRB Please give your statement openly.... I wasted 370 days Because of your silent movements.... My weightage is 77.76....

  ReplyDelete
 9. * Paper 1?
  * What happen to Paper 1?
  * If anybody know tell me!!!!
  * 32000 members waiting.....
  * When will they(TRB) publish selection list?
  * Oh! God! If you know Pls tell...

  ReplyDelete
  Replies
  1. Sir ...paper 1 delay agaradhuki karanam pape 2 la job venumnu porattam nadakrathu than..

   Delete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. hmm solitaru ponga nengalum kudumbathoda arest aga, appadiye nallavanga mathiri pesuringa panuradha ellam panitu, 82to89 edutavangaluku pani vazanga kudadhu endru sollala engalukum kodunga thana solurom solluringa, postng irupadhai than apnmnt panna mudium, wait pannavum mudiyadhu ungala, apo cmnty base la 5% koduthadhum thavaru than adhaium cancl panna sollunga, idhellam luck la just 90 eduthavngalukum, 5%qta la vandhavangaluku irukum prblm, tet la 102 eduthu GT la slct ana na enna --- ku wt pannanum.

  ReplyDelete
 12. Dmk ku vote ah! Super boss. Kandipa 45 or 55 kula ungaluku kandipa vela kedachidum kavalaye padathinga boss

  ReplyDelete
 13. poradumTeachers nanbarkaley ungal porattam vetri pera valthukkal

  ReplyDelete
 14. TET NEWS | பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக உண்ணாவிரதம்.
  பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை எம்.ஜி.ஆர் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.3-ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். வெயிட்டேஜ்
  முறையை ரத்து‌ செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு வரும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

  ReplyDelete
 15. Poradum nanbarkaluku oru vinnappam tet wtg murai mutrilum thavaranathey, tet pass plus seneority parthal yarukkum entha vitha pathipum erukkathu.bcaz Bed mudithu pala varudangala nammai ponra nanbarkalukkum voipu kidaikum. ethu niyamana nermaiyana onraga erukkum.

  ReplyDelete
 16. I was also part of that meeting to support people on yesterday at Anna sathukkam(Merina Beach(), I really appreciate them. i just came and attended on behalf of my Wife. WE WILL WIN '& WE ARE NEAR TO VICTORY. ALL THE BEST MY DEAR FRIENDS.

  ReplyDelete

 17. டி.இ.டி. மதிப்பெண் சலுகை ரத்து கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்ஆகஸ்ட் 20,2014,11:53 IST

  எழுத்தின் அளவு :


  Print Email
  மதுரை: ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

  மதுரை, சொக்கிகுளம் ஜெயகிருஷ்ணா தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.) வெற்றிபெற 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) நிர்ணயித்தது.

  இதில் அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோருக்கு (ஓ.பி.சி.) மதிப்பெண் சலுகை வழங்கலாம் என உத்தரவிட்டது. 2011 ல் ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க என்.சி.டி.இ. உத்தரவிட்டது.

  தமிழகத்தில், 2012 ஜூலை 12 ல் முதன்முதலில் நடந்த டி.இ.டி. தேர்வில் 0.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால் தமிழக அரசு மறு தேர்வு நடத்தியது. இட ஒதுக்கீடு அடிப்படையில் சலுகை பெற்ற பிரிவினருக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி 2014 பிப்.6 ல் தமிழக அரசு உத்தரவிட்டது.

  தகுதியை நிர்ணயிப்பதற்கு மட்டுமே என்.சி.டி.இ.க்கு அதிகாரம் உள்ளது. மதிப்பெண் சலுகை வழங்க என்.சி.டி.இ. மற்றும் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மதிப்பெண் சலுகை வழங்கிய என்.சி.டி.இ. மற்றும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

  2013 ஆகஸ்டில் நடந்த டி.இ.டி. தேர்வு அடிப்படையில், பணி நியமனம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, கற்பித்தல் அனுபவம் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

  நீதிபதி கே.கே.சசிதரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் எபனேசர் ஆஜரானார். நீதிபதி, "பணி நியமனம் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து அமையும்" என்றதுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், என்.சி.டி.இ., ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர், தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

  ReplyDelete
 18. நீதிபதி கே.கே.சசிதரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் எபனேசர் ஆஜரானார். நீதிபதி, "பணி நியமனம் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து அமையும்" என்றதுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், என்.சி.டி.இ., ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர், தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

  ReplyDelete
 19. TNPSC ஐ பொறுத்தவரை 300 கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றதாக அர்த்தம். ஆனால் பணி நியமனத்தை பொறுத்தவரை cutoff. மதிப்பெண் அடிப்படையில் தான் நடைபெறுகிறது.. இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை... ஆனால் TRB நடத்திய TET தேர்வில் மட்டும் ஏன் இவ்வளவு குளறுபடி?. முதலில் 90 மதிப்பெண். எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்று கூறி சான்றிதல் சரிபார்ப்பையும் முடித்துவிட்டு பின்பு 82 எடுத்தலே தேர்ச்சி என்று அறிவிப்பது எப்படி நியாயமாகும்? cutoff வைத்து பணி நியமனம் செய்தால் கூட பரவாயில்லை... சம்மந்தமில்லாமல் +2; degree, B.ED MARKS ஐயும் சேர்த்து weightage பார்த்தால் எப்படி நியாயமாகும்? 10 வருடத்திற்கு முன்பு 60% மதிப்பெண். பெறுவதே அரிது.. ஆனால் தற்போது நிலை வேறு..இந்த முறையினால் 90 மதிப்பெண். எடுத்தும் பாதிக்கபட்டுள்ளனர்..அதே வேளையில் TET யில் 82 எடுத்த பல பேர் இந்த weightage முறையால் பலன் பெற்றுள்ளனர் காரணம் இவர்கள் 5 வருடத்திற்குள் படிப்பை முடித்தவர்கள்.. எனவே இந்த wightage முறையை நீக்கி TET MARK CUTOFF படி தேர்வு பட்டியல் வெளியிட தாஙகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

  ReplyDelete
 20. when will give appointment order to pg trb selected candidates

  ReplyDelete
 21. oru arivali solirukaru 104 eduthum avaruku posting kidaikalayam, apo unga +2 dgre B ed mrks ellam ennanu keta adhukum soluraru apo ellam 60% edupadhe avlo kaztamam ipo easy ah eduthudarangalam sari ok, idhuku munadi lst 3 tet exam la 40,000 vcncy ku just 4000 kuda pas panna mudiyalaye appo nenga enga irundhinga unga thiramaya prf panirukalam cmtn ilama easy ah posting vangi irukalame, 4 exam ah atnd panium ungalala postng vanga mudiyala edho oru pazamozi solluvanga "aada theriyadhavaluku kalil suluku sonnalam" yaridam kadhai viduringa then idhula vanmurai suyanalam namaku illaya yarukum kidaika kudadhu ipadipattavanga ellam ennatha sollikodupinga stdnts ku

  ReplyDelete
  Replies
  1. Ivlo pesura nee apave pas pannirukalame.... arivali thanama pesuratha ninaippa? Nan first TET la 80 second TET la 85 eduthum fail intha TET LA athavathu third attempt la 92... eduthuthan poradurom... intha three examlayum fail ayitu ipavum below 90 vangi pass pannunu neenga onnum advise panratha nenacha than.... manasuku kastama iruku...

   Delete
 22. Venkat : Poratam panrathu not only above 90 marks people, instead many of them are not get selected 82 to 89 as well.

  ReplyDelete
 23. Venkat : U said that "intha value ippo podra postingoda mudiya 7 years value irukku wait panna job kedaikkum illana ithaikooda purinchikatha neengellam enga student sadisit"

  My Answer : TET exam nadanthathu Aug 2013, Ana selection list ippathan vanthadhu. selection list podavey oru varusam endral,eppo velaiku porathu.

  ReplyDelete
 24. No case failed and GOVT no tension.
  ONLY PG, TNPSC AND OTHER EXAMINATION ONLY AWARDED MARK BASED POSTINGS. Please considered TET mark based postings best. Please please Please considered Honble. GOVT and educational secretary.

  ReplyDelete
 25. Not only this TET passed candidate, We all expect that the selection process and statement should be open to all people. The selection process needs to streamlined from now on and it would be in future as well without any mistake. So that no one can not go ahead again and again court for further correction. For example. We got a selection list for the subject wise, In which many of them are having confusion why am not selected. In these cases. First of all TET passed candidates should be announced each subject wise from top(126) to bottom(82) list. including cut off as per present GOVT norms. If then they provide selection list, The people can easily understand that who ever is got selected before and next to them. They also know who all are got selected as per case wise as per GOVT norms.This is just my opinions.

  ReplyDelete
 26. Super Ram, I agree with your point and your pain.

  ReplyDelete
 27. hlo mr nenga yara soluringalo enaku theriyadhu ungala mathiri 4 atmt panavan na illa, ore tm crnt yr la pas paniruken tet la 102 ovr all wtg 70.22 then GT la slct agi iruken so enna solla mudiyadhu unala mudindha appadi va adha vitutu ipadiya act panuradhu, ungaluke therindhu vittadhu indha tm mis panna ini eppume kidaikadhu endru adhan ipadi oru short rt la poringa ponga but onnum nadaka poradhu illa.

  ReplyDelete
 28. 92 90 edutha arivaligale, 88, 89 eduthavanga mutal endru nenga ninaithal, ovr al wtg la eppadi avanga ungala beat panuranga, just tet mrk 90 eduthutu ivlo pesuringa avanga ellam +2 dgre B ed nalla padichi irukanga idhu than tlnt tet la matum chose the bst answr la shd panitu poradhula oru tlnt prsn vandhuda matanga chumma edhaiyo pesanum pesadhinga yaru enna sonnalum i agree soladhinga.

  ReplyDelete
 29. hlo venkatesan nenga slctn anavanga nenga edhuku pls pls soluringa, appadi pona than pogatume slctn list la vandhutinga illa adhu podhum ini postng podatum illa podamale kuda pogatum thanmanatha ean viitu tharinga, inum ethana axam vaithalum ipa pas pannavanga than pas pannuvanga

  ReplyDelete
 30. hlo priya enga irukinga one hpy news inum 2 r 3 days il postng potuduvanga cnfm idhil endha matramum illai

  ReplyDelete
  Replies
  1. Yeppadi sir councelling munnadiye appoinment order koduppangala..jayaram sir if u know please reply sir

   Delete
  2. Sir nan ungakitta pasalama en frd indru velyur poiduvar adanal nan ennoda no tharan eenaku unga no msg pannunga pls rply sir ennoda no 9042106001

   Delete
  3. Jayram sir pls your no msg for me councilling eppo sir nadakum infa weekla apmt potruvangala na oru detail katganum sir pls no sir

   Delete
 31. I agree jayaram sir. Ur right. Trs tharatha en ipadi asingapaduthanum

  ReplyDelete
 32. I appreciate Anbu, Your message is 100% True at present situation of TET, TRB. WE WILL WIN AND ALMOST NEAR TO VICTORY. Enakku oru doubt ?

  TRB selection list la ullvangaluku epadi posting ennum rendu nalla poduvanga ? En endral madurai high court judge sonnaru ippadi "நீதிபதி கே.கே.சசிதரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் எபனேசர் ஆஜரானார். நீதிபதி, "பணி நியமனம் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து அமையும்" என்றதுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், என்.சி.டி.இ., ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர், தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்."

  ReplyDelete
  Replies
  1. Hi Mathiyas
   இப்போதைக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் இடியாப்ப சிக்கிலலில் தான் உள்ளது

   Delete
 33. Enna panna, Muyalukku munu cal endru solranga konjamberu, But Muyalukku nalu cal endru nanga sonna thappunnu solranga.

  ReplyDelete
 34. dear friends
  1.there is no 500 people protesting only 50
  2.rajalingam is not a teacher he s a broker
  3.govt will file fir against his as well as his group
  4.they are asking people to vote dmk
  6.speaking against govt and CM, which is legally bad
  7.asking all people to come only for their safety
  8. govt is seriously watching already under investigation
  8.his friends anbu ang satish are also frauds
  9.they are doing this only for they
  10.inducing people to protest against govt because they are getting money from opposite parties
  11.ask rajalingam tet no, he will not give
  12. dont give ur ph no or money to this guy
  13.he is a broker who is working for an book selling agency
  14.misguiding the people in wrong way
  15.pls protest in a democratic way
  16.pls check his status in his village puliangudi
  17. anyone in chennai pls inform commissioner office or any admk councellor regard this, because he s the person inducing others to protest against CM ang govt

  ReplyDelete
 35. what about 652 B.Ed computer teacher's appointment?If anybody know the status inform me through this site?

  ReplyDelete
 36. TNPETPDA(Regd.35/98,69/08,42/13) W.I.DAVARAM, SOLAI.M.RAJA, D.RAVICHANDAR, T.DEVISELVAM, V.PERIYADURAI, R.SRINIVASAN, Ptr.R.SURESH 1.All*5776 PET(SGT) Post *PDG-2(B.T.Asst) Post & PDG-1(PG.Asst) Post, With out A/C*Test, 2.*45,208for All Primary, Middle, High & Hr.Sec.School 3.*7472for All HS & HSS, 4.*3736for All HSS, 5.*Two Incentive>for M.Phil & Phd., 6.*DIPE Post for All 67*Edu.Dist., *CIPE Post for All 32*Dist.. & JD(Phy.Edu)post, 7.Phy.Edu.Book for(1st to 12th Std) 8.Sports Fund for All Schools Each Rs.50,000 9. CPS>OLD Pension 10.Service Regularation for 2004 to 2006. "All Members Photo & All Phy.Edu.G.O's Our Website: www.sportsedu.in

  ReplyDelete
 37. thirumorthi sir ystrdy dhinamalar 2nd page i parunga unga doubt clr agum then daily slct agadhavanga edhavadhu solli tnsn panuranga illa naamum knjm pannuvom, but tnsn panna mattum idha sollala unmaium idhu than nammba CM strt pannuvanga 4peruku apnmnt ordr koduthu adhanpiragu namaku cnclg nadakum k sir

  ReplyDelete
 38. priya mam mbl num ellam edhuku nenga mail panunga podhum na answr panuren gaijayaram@gmail.com

  ReplyDelete
  Replies
  1. Sir iam jegan priyakitta net illa ordinary ph than iruku adanalathan no kettanga na armyil irukan leave mudithu dutyil join pannitan ungluku plm illana no annupalam councilling pathi katkanum sonnaga na enna dtilnu tomorrow solran avnga pavam romba kadtathil irrukanga dtil sonna na ph panni news solidran thank you frd

   Delete
 39. G.O:251/12.10.2012 ன் படி இடைநிலை ஆசிரியர் பணியிடம் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் படி நியமிக்க வேண்டி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது(W/P:11202)09.07.2014. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் G.O :71/ நாள்:30.05.2014 ன் படி வெயிட்டேஜ் முறையில் பணிநியமணத் திற்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. வெயிடேஜ் முறைக்கு எதிராக நாளை மறுநாள் திங்கட்கிழமை 25.08.2014 மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தடையாணை மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.... ஒத்த கருத்துடைய நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். Perumal raj...8526245460. ஒரு வார்த்தை போராடும் மற்றும் தேர்வான அனைவருக்கும்?????? இப்பொழுது இல்லை என்றால் எப்பொழுதும் இல்லை ...........நான் 2001 நவம்பர் மாதத்திலிருந்து ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் ஒரு------ ஜென்மம். ஒவ்வொரு முறை ஒவ்வொரு தடங்கல்.

  ReplyDelete
 40. innum ethana case thanda file pannuvinga?

  ReplyDelete
 41. indha amarikka mappilaigal, annan, thambi, frnd indha crctr ellam pannamatinga straight ah hero than illa.

  ReplyDelete
 42. jayaram sir unga komady nalla irukku aanal rasikkamudiyala??? what can i do?

  ReplyDelete

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

Categories

@ BREAKING NEWS (48) @ FLASH NEWS (3325) @ SITE MAP (1) @ செய்தி துளிகள் (4) 1.WHAT'S NEW (50) ACADEMIC CIRCULAR (1) ADMISSION UPDATES (110) AHM RELATED (1) ANDROID APP (5) ANSWER KEY (19) ARTICLES (168) ASSEMBLY UPDATES (6) AUDIO BOOK (1) AWARD UPDATES (7) BANK JOB UPDATES (25) BOOK FAIR (3) BOOKS CLASS 1 NEW (1) BOOKS CLASS 10 NEW (1) BOOKS CLASS 11 NEW (1) BOOKS CLASS 12 NEW (1) BOOKS CLASS 2 NEW (1) BOOKS CLASS 3 NEW (1) BOOKS CLASS 4 NEW (1) BOOKS CLASS 5 NEW (1) BOOKS CLASS 6 NEW (1) BOOKS CLASS 7 NEW (1) BOOKS CLASS 8 NEW (1) BOOKS CLASS 9 NEW (1) BOOKS D.ELE.ED 1 (1) BOOKS D.ELE.ED 2 (1) BOOKS EDUCATION (2) BOOKS ENGINEERING (2) BOOKS NCERT (13) BOOKS POLYTECHNIC (1) CALENDAR FOR SCHOOLS (5) CAREER GUIDANCE (1) CBSE UPDATES (2) CCE REGISTER (1) CEO TRANSFER-PROMOTION (5) CEO LIST (1) CLASS 1 STUDY MATERIALS (1) CLASS 10 STUDY MATERIALS (1) CLASS 11 BIOLOGY MATERIALS (3) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -EM (1) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -TM (1) CLASS 11 STUDY MATERIALS (1) CLASS 11 ZOOLOGY OT -EM (1) CLASS 11 ZOOLOGY OT -TM (1) CLASS 11 ZOOLOGY OT -TM_2 (13) CLASS 12 BIO BOT - BIO ZOO ONLINE TEST WITH AUDIO (1) CLASS 12 BIOLOGY BOTANY OT EM (1) CLASS 12 BIOLOGY BOTANY OT TM (2) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT EM (1) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT TM (1) CLASS 12 STUDY MATERIALS (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 ZOOLOGY OT EM (1) CLASS 12 ZOOLOGY OT TM (1) CLASS 12 ZOOLOGY TM (1) CLASS 2 STUDY MATERIALS (1) CLASS 3 STUDY MATERIALS (1) CLASS 4 STUDY MATERIALS (1) CLASS 5 STUDY MATERIALS (1) CLASS 6 STUDY MATERIALS (1) CLASS 7 STUDY MATERIALS (1) CLASS 8 STUDY MATERIALS (1) CLASS 9 STUDY MATERIALS (1) CLASS_11_BIO_ZOO_OT_TM_2 (12) CLASS_11_OT (4) CLASS_12_BIO_BOT_OT_EM_2 (10) CLASS_12_BIO_BOT_OT_TM_2 (10) CLASS_12_BIO_ZOO_OT_TEM_2 (12) CLASS_12_OT (6) CLASS_12_ZOO_OT_TEM_2 (13) CLASS_12_ZOOLOGY_TM (3) COACHING CENTRES (6) COLLEGE UPDATES (22) COMPUTER TEACHERS UPDATES (10) CoSE (11) COUNSELLING UPDATES (23) COURT UPDATES (26) CPS (3) CPS UPDATES (12) CRC (1) CSE (2) CSE_2 (55) CTET (2) D.A G.O (4) D.A NEWS (7) DEE (5) DEO EXAM UPDATES (18) DEO TRANSFER-PROMOTION (2) DGE (20) DRESS_CODE (1) DSE (26) E-BOOKS DOWNLOAD (1) EDU UPDATES (1464) EDUCATION NEWS (1) ELECTION (2) EMAIL ME (1) EMIS (1) EMPLOYMENT UPDATES (444) EQUIVALENCE OF DEGREE (2) EXAM ESLC (7) EXAM NOTIFICATION (16) EXAM UPDATES (73) EXCEL TEMPLATE (3) FIND TEACHER POST (10) FONTS -TAMIL (1) FORMS (5) G.K NEWS (17) G.O DOWNLOAD (19) G.O UPDATES (93) G.O_NO_001-100_2 (1) G.O_NO_101-200_2 (2) G.O_NO_201-300_2 (1) G.O_NO_601-700_2 (1) GPF (2) GUIDE - ARIVUKKADAL BOOKS (1) GUIDE - BRILLIANT GUIDE (1) GUIDE - DEIVA GUIDE (1) GUIDE - DOLPHIN GUIDE (1) GUIDE - DON GUIDE (1) GUIDE - FULL MARKS GUIDE (1) GUIDE - GEM GUIDE (1) GUIDE - JAMES GUIDE (1) GUIDE - JESVIN GUIDE (1) GUIDE - KONAR GUIDE (1) GUIDE - LOYOLA GUIDE (1) GUIDE - MERCY GUIDE (1) GUIDE - PENGUIN GUIDE (1) GUIDE - PREMIER GUIDE (1) GUIDE - SARAS GUIDE (1) GUIDE - SELECTION GUIDE (1) GUIDE - SURA GUIDE (1) GUIDE - SURYA GUIDE (1) GUIDE - WAY TO SUCCESS GUIDE (1) HM GUIDE (1) HM TRANSFER-PROMOTION (1) HOLIDAY G.O (4) HOLIDAY UPDATES (17) IFHRMS (2) INCOME TAX UPDATES (2) IT FORM (24) JACTO GEO (2) JD TRANSFER-PROMOTION (3) KALVI TV_2 (2) KALVI_VELAIVAIPPU (43) KALVISOLAI - CONTACT US (1) KALVISOLAI - TODAY'S HEAD LINES (2) KAVITHAIKAL (1) LAB ASST (1) LEAVE (1) LOAN (1) maternity leave (1) MRB UPDATES (5) NCERT NEWS (1) NEET EXAM UPDATES (67) NEET NOTIFICATIONS (1) NEET STUDY MATERIALS (9) NET-SET UPDATES (25) NET-SET NOTIFICATION (11) NEW INDIA SAMACHAR (1) NEWS - INDIA (9) NEWS LIVE (1) NHIS (1) ONE DAY SALARY (1) ONLINE TEST (53) PART TIME TEACHERS UPDATES (4) PAY COM UPDATES (27) PAY ORDERS (27) PAY SLIP DOWNLOAD (1) PENSION NEWS (2) PG SENIORITY LIST (1) POLICE RECRUITMENT UPDATES (9) POLICE S.I NOTIFICATIONS (2) POLYTECHNIC LECTURER UPDATES (2) POSTS TO REMEMBER (55) POSTS-TO-REMEMBER (1) PRAYER (66) PROMOTION PANEL (2) PROMOTION PANEL_2 (88) PROMOTION UPDATES (16) PROMOTION-COUNSELLING (1) PROMOTION-COUNSELLING_2 (133) PTA QUESTION BANK (1) PTA TEACHERS (2) QUARTERLY EXAM (1) REGULARISATION ORDERS (22) RESULT - LINK (2) RESULT UPDATES (87) RH DOWNLOAD (8) RRB (1) RTE UPDATES (3) SCHOLARSHIP UPDATES (3) SCHOOL UPDATES (13) SHARE NOW (1) SMC (1) SSC UPDATES (1) STORY (8) STUDY ACCOUNTANCY (1) STUDY AGRI SCIENCE (1) STUDY ARABIC (1) STUDY AUDITING (1) STUDY AUTOMOBILE (1) STUDY BIO CHEMISTRY (1) STUDY BOTANY-BIOLOGY (3) STUDY BUSINESS MATHEMATICS (1) STUDY CHEMISTRY (1) STUDY CIVIL ENGINEERING (1) STUDY COMMERCE (1) STUDY COMPUTER (2) STUDY ECONOMICS (1) STUDY EDUCATION (2) STUDY ELECTRICAL ENGINEERING (1) STUDY ELECTRONIC ENGINEERING (1) STUDY ENGINEERING (2) STUDY ENGLISH (1) STUDY ETHICS (1) STUDY FOOD SERVICE MANAGEMENT (1) STUDY GENERAL MACHINIST (1) STUDY GENERAL STUDIES (1) STUDY GEOGRAPHY (1) STUDY GEOLOGY (1) STUDY HINDU RELIGION (1) STUDY HISTORY (1) STUDY HOME SCIENCE (1) STUDY KANNADA (1) STUDY LAW (1) STUDY LIBRARY (1) STUDY MALAYALAM (1) STUDY MATERIALS (5) STUDY MATHEMATICS (1) STUDY MECHANICAL ENGINEERING (1) STUDY MEDICINE (1) STUDY MICROBIOLOGY (1) STUDY NURSING (1) STUDY NUTRITION (1) STUDY OFFICE MANAGEMENT (1) STUDY PHYSICAL EDUCATION (1) STUDY PHYSICS (1) STUDY POLITICAL SCIENCE (1) STUDY POLYTECHNIC (1) STUDY PSYCHOLOGY (1) STUDY SANSKRIT (1) STUDY SCIENCE (1) STUDY SOCIAL SCIENCE (1) STUDY SOCIOLOGY (1) STUDY STATISTICS (1) STUDY STENOGRAPHY (1) STUDY TAMIL (1) STUDY TELUGU (1) STUDY TEXTILES (1) STUDY TYPE WRITING (1) STUDY URDU (1) STUDY ZOOLOGY-BIOLOGY (3) STUDY_MATERIALS_2 (1) SYLLABUS DOWNLOAD (6) TALENT EXAM MATERIALS (1) TALENT EXAM UPDATES (3) TAMIL NADU UPDATES (80) TANCET EXAM UPDATES (3) TEACHERS TRANSFER COUNSELLING UPDATES (34) TECHNICAL EXAM UPDATES (2) TET (1) TET OFFICIAL ANSWER KEY (6) TET STUDY MATERIALS (16) TET UPDATES (54) TEXT BOOKS DOWNLOAD (16) TEXT BOOKS NEWS (6) TEXT MATERIALS (1) TIME TABLE EXAM (34) TN (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 1 (2) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 2 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 3 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 4 (1) TN PROMOTION - TRANSFER - COUSELLING (1) TN TEXT BOOKS ONLINE (1) TNCMTSE (3) TNFUSRC MATERIALS (1) TNPSC ANNUAL PLANNER (9) TNPSC ANSWER KEY (1) TNPSC BULLETIN (1) TNPSC CURRENT AFFAIRS (19) TNPSC DEPARTMENTAL EXAM (18) TNPSC DEPARTMENTAL EXAM ONLINE TEST (61) TNPSC NOTIFICATION (51) TNPSC PRESS RELEASE (3) TNPSC STUDY MATERIALS (35) TNPSC SYLLABUS (1) TNPSC UPDATES (182) TNUSRB MATERIALS (2) TOP-POSTS (13) TRANSFER UPDATES (16) TRB ANNUAL PLANNER (6) TRB ANSWER KEY (3) TRB BEO (2) TRB NOTIFICATIONS (29) TRB RESULT (5) TRB SPECIAL TEACHERS (1) TRB STUDY MATERIALS (3) TRB UPDATES (144) TRUST EXAM (3) TTSE (3) UGC NEWS (4) VIDEO (6) VIDEOS FOR TNPSC (1) WEBSITE (1) What's New. (1) WHATSAPP UPLOAD 2023 (2)

Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Blog Archive

Recent Posts

Featured Post

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு.

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு. NEED ...

Followers

Pages