KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD
முக்கிய கல்விச்செய்திகள்
CLASS 10 LATEST STUDY MATERIALS
CLASS 11 LATEST STUDY MATERIALS
CLASS 12 LATEST STUDY MATERIALS
OTHER LATEST STUDY MATERIALS
TNPSC LATEST STUDY MATERIALS
TRB LATEST STUDY MATERIALS
TET LATEST STUDY MATERIALS
NEET LATEST STUDY MATERIALS
TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2019-2020
03✅KALVISOLAI JOB ALERT - WhatsApp Group || GROUP 1 || GROUP 2 || GROUP 3 ||
01✅KALVISOLAI JOB ALERT - Facebook Page
LATEST STUDY MATERIALS - ALL

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.

Comments

  1. வாழ்க்கையில் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியப் பயனுள்ள குறிப்புகளைக் கொண்ட இணையதளம் - http://dictionary4life.blogspot.in

    ReplyDelete
  2. பகுதி சேர ஆசிரியர்களுக்கு 2000 ஊதியம் கூடுதலாக 7000-மாக வழங்குவது வரவேற்புக்குறியது. ஆனால் இந்த ஊதியம் போதாதது. இருப்பினும் ஆசிரியர் சமுதாயம் மகிழ்சியடைகிறது.

    8 ஆண்டு காலம் 1500 ரூபாய் ஊதியத்தில் பணிபுரிந்து பின் பணிநிரந்தரம் செய்து நிரந்தர ஆசிரியர்களாக 5 ஆண்டுகள் பணிமுடித்த நிலையில் இவர்களை அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. பணி நீக்கம் செய்யப்பட்ட இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 50%-க்கு குறைவாக மதிப்பெண் பெற்றனர் என்ற ஒரே காரணம்.
    அரசு நினைத்திருந்தால் அவர்களை காப்பாற்றி இருக்கலாம். காப்பாற்ற மனம் இல்லை. 8+5=13 ஆண்டுகள் பணிபுரிந்த இந்த ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்டது எல்லாம் தெரிந்த நீதி தாய். அரசு நினைத்தால் முடியாதது என்று எதும் கிடையாது. (பாதிக்கப்பட்டவர்கள் 652 கணினி ஆசிரியர்கள்)
    தற்போது 83 அரசு உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் படி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு அவர்களை பணிநீக்கம் செய்யவில்லை. மாறாக 83 பேரயும் பணிநீக்கம் செய்யமாட்டும் என்று கூறி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
    83 அதிகாரிகளின் விஷயத்தில் மேல்முறையீடு செய்யும் அரசு 652 கணினி ஆசிரியர்களின் விஷயத்தில் மேல்முறையீடு செய்ய முடியவில்லை. ஆசிரியர்கள் மற்றும் வாசகர்களுக்கு செரியபடுத்த விரும்பினேன்.

    ReplyDelete
  3. amma
    பகுதி சேர ஆசிரியர்களுக்கு 2000 ஊதியம் கூடுதலாக 7000-மாக வழங்குவது வரவேற்புக்குறியது. ஆனால் இந்த ஊதியம் போதாதது. இருப்பினும் ஆசிரியர் சமுதாயம் மகிழ்சியடைகிறது.thanks

    ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||