KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD
முக்கிய கல்விச்செய்திகள்
CLASS 10 LATEST STUDY MATERIALS
CLASS 11 LATEST STUDY MATERIALS
CLASS 12 LATEST STUDY MATERIALS
OTHER LATEST STUDY MATERIALS
TNPSC LATEST STUDY MATERIALS
TRB LATEST STUDY MATERIALS
TET LATEST STUDY MATERIALS
NEET LATEST STUDY MATERIALS
TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2019-2020
03✅KALVISOLAI JOB ALERT - WhatsApp Group || GROUP 1 || GROUP 2 || GROUP 3 ||
01✅KALVISOLAI JOB ALERT - Facebook Page
LATEST STUDY MATERIALS - ALL

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களின் நியமனத்தை இறுதி செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

  1. தங்களின் கலவிச்சோலை தகவல்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. Track your Grievance*
    NameMUTHU RAJ KPetition No2014/808052/
    SFPetition Date11/10/2014Address
    *PERIYAKULAM,THENITAMILNADU .*GrievanceTo
    The chairman, TRB. SUB.
    Additional BT vacancy Dear Sir. 1. Any
    additional vacancy is available
    in DSE for filling the BT Post in 2013-2015 .
    2.Have You release one more
    list of BT post 2013-2015Grievance
    CategoryEMPLOYMENT - REGULAR
    EMPLOYMENTPetition
    StatusAcceptedConcerned OfficerTHE
    SECY,TEACHER RECRUITMENT BOARD
    ReplyAccepted. The petitioner is informed that
    Board already completed the
    2011-2013 B.T.recruitment process and we have
    some BT vacancy and shortly
    released the list and to fill already passed TET
    candidate pending for
    education deportment approval vide letter TRB
    Rc.No.655/TET/2014 dated
    23.10.2014.
    BY
    MuthuRaj K
    Periyakulam
    Theni.

    ReplyDelete
  3. TET 3rd list confirmed

    Track your Grievance*
    NameMUTHU RAJ KPetition No2014/808052/
    SFPetition Date11/10/2014Address
    *PERIYAKULAM,THENITAMILNADU .*GrievanceTo
    The chairman, TRB. SUB.
    Additional BT vacancy Dear Sir. 1. Any
    additional vacancy is available
    in DSE for filling the BT Post in 2013-2015 .
    2.Have You release one more
    list of BT post 2013-2015Grievance
    CategoryEMPLOYMENT - REGULAR
    EMPLOYMENTPetition
    StatusAcceptedConcerned OfficerTHE
    SECY,TEACHER RECRUITMENT BOARD
    ReplyAccepted. The petitioner is informed that
    Board already completed the
    2011-2013 B.T.recruitment process and we have
    some BT vacancy and shortly
    released the list and to fill already passed TET
    candidate pending for
    education deportment approval vide letter TRB
    Rc.No.655/TET/2014 dated
    23.10.2014.
    BY
    MuthuRaj K
    Periyakulam
    Theni.

    ReplyDelete
  4. sir,any news about PG vacancy for upgrade school.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. FLASH NEWS : TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நோட்டிஸ்
    5% மதிப்பெண் தளர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்கள் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து நோட்டிஸ் இதன் முழு விவரம் அடங்கிய அதன் நகல் தற்போது நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது
    இந்த வழக்கு பதிந்தற்கு முக்கிய காரணம் நமது குருகுலம்.காம் வலைதளத்தின் வழிகாட்டுதல் தான்
    source www.gurugulam.com

    ReplyDelete
  7. .......அனைத்து மனிதனும் பார்க்கவேண்டும்....இந்த ஒரு வீடியோ உங்கள் வாழ்க்கையை மாற்றும்......

    ReplyDelete
  8. முக்கிய செய்தி: தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது

    சென்னை:தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, 4ஆம் தேதி மதுரை வந்த தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் மற்றும் இயக்குநர் அறிவொளியிடம் நேரில் கேட்டபோது, ''அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் கடந்த ஆண்டு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல், இந்த ஆண்டு 1,800 முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.

    முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய சிறப்பு எழுத்து தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு 150 மார்க்குகளும், வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டிக்கு 4 மார்க்குகளும், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் அனுபவத்திற்கு 3 மார்க்குகளும் வழங்கப்படும். மொத்தத்தில் 157 மார்க்குகளை அடிப்படையாக கொண்டு முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்'' என்றார்.
    Source: www.gurugulam.com

    ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||