மேல்நிலைத் தேர்வு, செப்டம்பர் / அக்டோபர் 2015 தனித்தேர்வர்கள் விண்ணப்பித்திட கால அவகாசம் 22.08.2015 (சனிக்கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.