TNPSC | குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை-4 பதவிக்கு ( Executive Officer Grade-IV) 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்களைக் கொண்ட தெரிவுப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்திலும் [www.tnpsc.gov.in] தேர்வாணைய அலுவலக அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.