மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2015 அன்றைய நிலையில் – அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமை பட்டியல் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.