உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூபாய் 14 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது .

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூபாய் 14 ஆயிரமாக உயர்வு ! "தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து ரூபாய்14 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், "சிறப்பு பள்ளிகள், இல்லங்களுக்கான மாத உணவூட்டு மானியம் ரூபாய் 650லிருந்து ரூபாய் 900 ஆக உயர்த்தியும், மாற்றுத்திறனாளிகள் ஆவின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்க ரூபாய் 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

5 comments:

 1. AIDED SCHOOL VACANCIES for PERMANENT POST in Thoothukudi and Tirunelveli

  PG- Maths (BC Nadar Amount payable candidates )
  DTED- ( OC, BC, MBC Amount payable candidates only)
  Immediately contact +917538812269 pls others don't disturb

  ReplyDelete
  Replies
  1. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
   2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு *முழு முன்னுரிமை வழங்க கோரி*
   மாபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்....

   நாள்: 25/06/2018
   இடம் : வள்ளுவர் கோட்டம் சென்னை.

   இதுவரை அமைதி காத்த தேர்வர்களே! நீங்கள் உறங்கியது போதும் விழித்தெழுங்கள்.
   *துரோகிகளின் சப்தத்தைவிட நல்லவர்களின் அமைதி ஆபத்தானது*

   இதுவரை உங்கள் போராட்டம் எங்களுக்கு தெரியாது தெரிந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன் என கூறியவர்களே!
   இப்போது தெரியபடுத்துகிறோம்.
   இடுப்பொடிந்தோர்களெல்லாம் இல்லத்தில் இருங்கள்.
   கோளைகள் விலக வீரர்கள் வரட்டும்.

   2013 ஜ உயிர்பித்ததும் நாங்கள்தான்...
   17 தலைவர்களிடம் அறிக்கையை பெற்றதும் நாங்கள்தான்.
   எட்டு திக்கும் தெரிக்கவிட்டதும் நாங்கள்தான்.

   மறவாதீர்கள் இது எங்களது இறுதி முயற்சி...
   உறுதியாய் பணி பெறுவோம்....
   கரம்கொடுங்கள், களம் வாருங்கள்..
   💥💥💥💥💥💥💥💥💥💥
   இவண்
   2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

   இளங்கோவன்
   மாநில ஒருங்கிணைப்பாளர்
   8778229465


   வடிவேல்சுந்தர்
   மாநில தலைவர்
   8012776142

   சிவக்குமார்
   மாநில செயலாளர்
   ( ஊடகபிரிவு)
   9626580103

   உறுதியாக பங்கேற்பவர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்.
   🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

   Delete
 2. இந்த 14000 ரூபாய் சம்பளம் உயர்வு பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொருந்துமா? தெரிந்தவர்கள் சொல்லவும்.

  ReplyDelete
 3. மதிப்பூதியம் / தொகுப்பூதியம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் எவை எவை என்று சற்று விளக்கிடவும். பகுதி நேர ஆசிரியர்கள் எந்த வகையில் அங்கம் வகிப்பர்.

  ReplyDelete
  Replies
  1. No its announcement only physical chanange school like blind and duf school teachers

   Delete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.