GUIDE | EC LOYOLA GUIDE | LOYOLA GUIDE | LOYOLA PUBLICATIONS
Subscribe to:
Post Comments (Atom)
Class 1 TN New Text BooksClass 2 TN New Text BooksClass 3 TN New Text BooksClass 4 TN New Text BooksClass 5 TN New Text BooksClass 6 TN New Text BooksClass 7 TN New Text BooksClass 8 TN New Text BooksClass 9 TN New Text BooksClass 10 TN New Text BooksClass 11 TN New Text BooksClass 12 TN New Text Books
TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here |

PGT EXAM CALFER TODAY Dinathanthi
ReplyDeleteTOTAL VACANCY 2881
tamil-605, Eng -347
maths-288 phy-228
che-220, bot-193
zoo-181, his-17
geo-21,eco- 257
com-300, poli sci- 1
home sci- 1, pet-17
micro bio-31
bio che-16
telugu - 2
App issued :31.5.13
Last date app:14.6.13.
Exam date :21.7.13
Kalvisolai really well.......... do it mr./mrs. Admin....
ReplyDeletem.a appearing with b.ed is eligible of this exam?
ReplyDeletemay i know the qualification for PGT Exam ? i am completed m.sc maths B.Ed
ReplyDeletePG with BEd.You are qualified.
DeleteIn this duration year on studying MA II year shall i write pg trb ?..
ReplyDeletesir com is computer science or commerce
ReplyDeleteCom always means commerce. CS means computer science
DeleteCommerce
ReplyDeleteDear Sir,
ReplyDeleteI completed M.Sc.,B.Ed., in Computer Science. Can i get any announcement about computer teacher posting?
Good news may come with TET notification
ReplyDeleteI am completed in ug b.com(ca) after Pg mcom and completed in bed its cross major or not please tell me
ReplyDeletei am raja,iam studying b.ed current year(comerce) can i take part PG TRB.
ReplyDeletei am raja,iam studying b.ed current year(comerce) can i take part PG TRB.
ReplyDeletei am hari,i had completed mca with b.ed, can i attent any TRB OR TET
ReplyDeletewhat about tamil medium posting... they filled or not pls inform to us..
ReplyDeleteWhat about computer science canditates status among TRB? Then why are all the arts and science colleges and B.ed colleges having computer as one of the subject?Rep must....
ReplyDelete3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள்
ReplyDeleteநிரப்பப்படும் - அமைச்சர்
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும்
1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில்
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று அறிவித்தார். மேலும் 17
வயதுக்குட்பட்ட மாணவர்கள் சதுரங்கப்போட்டி விளையாட ரூ.25 லட்சம்
ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
Hi sir I am completed mcom bed sir.but my ug degree bcom(ca) pg mcom. Its cross major ah sir.
Deleteஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத கட்ஃஆப் மதிப்பெண்ணைக் குறைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் வைகைச்செல்வன்
ReplyDeleteசென்னை
First Published : 10 May 2013 08:08 PM IST
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்களான 60 சதவீதத்தைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது:
பணி தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்துவருகிறது. அதேசமயம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.
மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம்.
எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.
kindly
ReplyDeletetrb dont say 1:2 ratio for pg trb.why r u called more than 6000 candidates for 3000 post? pls understand feelings who attended the cv1&cv2 missed candidates.give chance those candidates.
ReplyDeleteஇந்த ஆண்டு நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம்:
ReplyDelete" இந்த ஆண்டு 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் ' நடப்புக் கல்வியாண்டில் (2013-14) 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது . இது தொடர்பாக , பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன்வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு :
2011-12, 2012-13- ஆம் ஆண்டுகளில் 63,125 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர்ஒப்புதல் வழங்கினார் . இதன் தொடர்ச்சியாக , மாணவர்கள் தரமான கல்வியைப் பெறும் வகையில் 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நடப்புக் கல்வியாண்டில் நிரப்பப்படும் .
1. நடுநிலைப் பள்ளித்
தலைமையாசிரியர்கள் - 314
2. தொடக்கப் பள்ளித்
தலைமையாசிரியர்கள் - 380
3. முதுநிலை ஆசிரியர்கள் - 880
4. பட்டதாரி ஆசிரியர்கள் - 1,094
5. இடைநிலை ஆசிரியர்கள் - 887
6. சிறப்பாசிரியர்கள் - 156
மொத்தம் ---- 3,711
Suresh sir you call to TRB office ph.no: 04428269968
ReplyDeleteI am call to trb centre. But no response sir
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir today cm will announce tet exam or not?
ReplyDeleteSuresh sir,CA means computer application? that is equal to Bcom in ug degree. so u eligible to PG trb. Refer GO no MS 72 Dated 30/04/2013.
ReplyDeleteVery. Thanks sir
ReplyDeletehi... all the best for all candidates. when will be published by the trb details in the trb website which is published in newspapers?
ReplyDeleteRespcted sir
ReplyDeletewhen will trb publish botany result in the website.I cant know the cut marks and also trb notification didnt publish in the website.plse tell anybody known information sir
Dear friend you see jaya news Tamil medium cv candidate again CV on 23 and 24 may
ReplyDeleteMurugavel sir botany result websitla podala.yennu theriyuma sir.botany mattum enna pavam pannom.second listku vaippae elllaiya.enna kodumai.cv attend pannathu wste plse tell some useful information sir
DeleteMurugavel sir,any chance given to 3000 missed cv1& cv2 candidates in last pg trb?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTRB Released PG notifications , special Teacher Notification and PGTamil medium cv
ReplyDeleteDear Sir,
ReplyDeleteThe sale of application is on 31st not 30th as you have mentioned above.
Dear Sir,
ReplyDeleteThe Sale of application is on 31st of this month, not 30th as you have mentioned.
SIR. I want pg trb syllabus and study material for microbiology.please send my email id ramyasr433@gmail.com.please sir thankyou sir
ReplyDeleteDear sir,
ReplyDeleteI have cleared State Eligiblity Test - 2012 in life sciences
. I dont have B.Ed... Can I write PG TRB exam? Am i Eligible? pls inform me sir
You Ineligible . M.A.,B.Ed/M.SC.,B.Ed/M.Com.,B.Ed is eligible
Deleteஅ.இ.அ.தி.மு.க. அரசு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் எதிரான அரசு என்றுபிரகடனப்படுத்தப் பட்டதாகப்பொருள். Thanks:Viduthalai.in
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழ்நாடு அரசு - அ.இ.அ.தி.மு.க. அரசு இடஒதுக்கீடு முறையில் அடிப்படையான தவறினைச் செய்திருக்கிறது. 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில் செய்யப் பட்டுள்ள மிகப் பெரிய தவறினைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ளவில்லை; நம் நாட்டு அரசியல் கட்சிகளும் தலைவர்களும்கூட சமுதாய அமைப்புகள் கூட இந்த மிக முக்கியமான பிரச்சினையில் கோட்டை விட்டது ஆச்சரியம்தான் more details you see www.jobs-trb.blogspot.com
TRB Exam calfer pannitangaEthuku reservation follow panranga TET Exam la Reservation follow pannave illa appadi irukumpothu TRB mattum yen caste wise posting podranga TET pola posting podalame TET exam ku oru method TRBku oru method ah govt keta enna solluvanga kolkai mudivunu solluvanga enna koduma sir ithu
ReplyDeletePG TRB Select 1:1 or 1:2 athu Sir ? Please inform Me Sir
ReplyDeleteI have finished M.sc,Environmental science. shall i write P.G trp?
ReplyDeleteI have done M.Sc., B.Ed., in Microbiology. Now 31 vacancy announced for Microbiology as PGT.How microbiology teachers will be utilized in schools. Whether we are appointing as microbiology teacher or botany teacher? And shall we eligible for appearing for TET as we did B.Sc B.Ed in microbiology?
ReplyDeletesir, i am m.com.,b.ed., i have done my 12th in cbse school with 53%, my degree (b.com+m.com) is 66% , my b.ed is 77% may i know my weightage mark for trb commerce .... how much should i want to score for passing in trb sir., pl post
ReplyDeletesir, i am m.com.,b.ed., i have done my 12th in cbse school with 53%, my degree (b.com+m.com) is 66% , my b.ed is 77% may i know my weightage mark for trb commerce .... how much should i want to score for passing in trb sir., pl post
ReplyDelete