சென்னை ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம், ‘உக்ரைனில் படிப்புகளை பாதியிலேயே விட்டுவிட்டு வரும் மாணவர்கள் தமிழகத்தில் உயர் கல்வியை தொடருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
உயர்கல்வியை தொடருவதற்கான சூழல் இருந்தால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி ஏற்பாடு எடுக்கப்படும். என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆங்காங்கே நிறைய இடங்கள் இருக்கின்றன. அவர்கள் கேட்கும் கல்லூரிகள் கிடைக்காவிட்டாலும், இருக்கின்ற இடங்களில் அவர்களை சேர்த்து கொள்வதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் கூறினார்.
Impressive!Thanks for the post
ReplyDeleteBest Travel Agency in Madurai | Travels in Madurai
Madurai Travels | Best Travels in Madurai
Tours and Travels in Madurai | Best Tour Operators in Madurai