Find Teacher Post ன் தஞ்சாவூரில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

ஆசிரியப்பட்டதாரிகள் அனைவருக்கும் Find Teacher Post ன் வாழ்த்துக்கள். 

வருகின்ற 13.03.2022 ஞாயிற்றுக்கிழமை பாரத் அறிவியியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரி, திருச்சி ரோடு, தஞ்சாவூரில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாமில் தமிழகத்தின் தலை சிறந்த தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர். இது சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு வருகின்றது. 

இளங்கலை / முதுகலை, B.Ed., M. Ed., M. Phil., படித்து முடித்த / இறுதியாண்டு படிக்கும் அனைவரும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் உண்மை / நகல் சான்றிதழ்கள் & PASSPORT SIZE PHOTO கொண்டு வரவும். DEMO CLASS எடுக்கவும் தயாராக வரவும்.

அனைத்து கல்வியியல் கல்லூரிகள் மற்றும் சக தோழர்களும் வேலைதேடும் ஆசிரியப்பட்டதாரிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு   ஒத்துழைப்பு நல்க அன்போடு  வேண்டுகிறோம். அனைவரும் முன் பதிவு செய்து விட்டு 13.03.2022 அன்று நேர்முகத்தேர்வுக்கு நேரில் வரவும்.

ஆசிரியர்கள்: https://ftpa.in/jobfair1

பள்ளிகள் https://ftpa.in/jobfairs

என்ற LINK யை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டுகிறோம். 

(பதிவு செய்ய இயலாதவர்கள் 8447710515 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுக்கவும்)

PLACE:  BHARATH COLLEGE OF SCIENCE AND MANAGEMENT, TIRUCHY RD, THANJAVUR  613005.

DATE : 13.03.2022  SUNDAY TIME : FROM 9.00 A.M TO 4.00 P.M

(USE FIND TEACHER POST MOBILE APP AND GET MORE BENEFITS)

kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here
kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.