2022 ல் கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நடத்தாததால் 2022 முன்னுரிமை பட்டியல் படி தலைமையாசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நடத்தப்படவேண்டும்.
2023 Panel ஆனது 2023 மார்ச் முதல் 2024. மார்ச் வரை அடுத்த ஆண்டு கலந்தாய்வு மட்டுமே முன்னுரிமை பொருந்தும்.
மூன்று ஆண்டு தளர்வுகள் கொடுத்தவர்கள் 2023 Panel மீண்டும் இனணவார்கள் என்பதால் பெரும்பாலானோர்கள் பாதிக்கப்படுவார்கள்.
2019 பின் பட்டதாரி கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
பெரும்பாலான சங்கங்கள் இதனை வலியுறுத்தி தற்போது கடிதங்கள் கொடுத்துள்ளன.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||