- பள்ளிக் கல்வித் துறையில் 22.05.2023 அன்று நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு!
- முன்னதாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 28 பாடவேளைகளுக்கு குறைவாக இருந்தால் அவர்களுக்கு 6 முதல் 10 வகுப்புகளுக்கு பாடவேளை ஒதுக்கீடு செய்து அதன் காரணமாக சார்ந்த மேல்நிலைப் பள்ளிகளில், ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரே ஒரு பட்டதாரி ஆசிரியர் இருந்தும் அதனை உபரிப் பணியிடமாக (குறிப்பாக அறிவியல் பாடம்) கணக்கிட்டு பணி நிரவல் பட்டியலில் சேர்த்துள்ளனர். பள்ளிக் கல்வி இணை இயக்குநரிடம் (JD HS, JDP) இது சார்ந்து விளக்கப்பட்டதாகவும்,அதற்கு அவர் தங்களது கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவும் ஆனால் அந்த முடிவை மாற்ற இயலாது எனவும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக தகவல் பெறப்பட்டுள்ளது.
- பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் - இன்றைய (18.05.2023) நீதிமன்ற தடை விபரம்!!!பட்டதாரி ஆசிரியர் பணிநிரவலுக்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 8 பேர் மனு செய்தனர். அவர்கள் 8 பேருக்கும் Individual ஆக Stay வழங்கப்பட்டது.
- மற்றபடி மொத்தமாக B.T. Deployment Counselling - க்கு தடைவிதிக்க மறுத்து விட்டது.ஒருவர் PG to BT Deployment செய்ய CEO வழங்கிய Deployment List - ஐ Challenge பண்ணி Stay பெற்றுள்ளார்.
- சென்னை உயர் நீதிமன்றத்தில் BT Deployment Counselling - க்கு தடை கேட்ட 4 பேரின் மனுவும் Dismiss செய்யப்பட்டது.
- எனவே Transfer Counselling தொடர்பாக வேறு எந்தத் தடையும் இப்போது வரை இல்லை. வழக்கம் போல் நடைபெறும்.
- NEED MORE ? | CLICK HERE
×
JOB !!! இன்றைய கல்வி வேலைவாய்ப்பு தகவல்கள் : CLICK HERE
×
PRAYER !!! இன்றைய பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் : CLICK HERE
×
TNCMTSE !!! தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் : CLICK HERE
×
REGULARISATION ORDER !!! பொதுவான பணிவரன்முறை ஆணைகள் : CLICK HERE
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||