MAIN MENU

TNUSRB SUB INSPECTOR EXAM OFFICIAL NOTIFICATION 2023 / Last date for Apply : 30.06.2023


  • Name of the Post : காவல் சார்பு ஆய்வாளர்கள் - SI (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை)
  • Vacancy : ஆண்கள் - 464 + 5 / பெண்கள் - 151 +1
  • Educational Qualification : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில்ஏதேனும் ஒரு இளங்கலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • Mode of Application : Online
  • Official Website : https://www.tnusrb.tn.gov.in/
  • Selection Process : எழுத்துத் தேர்வு + உடல்திறன் தேர்வு + சான்றிதழ்கள் சரிபார்த்தல் + நேர்முகத்தேர்வு
  • Age Limit : குறைந்தபட்சம் 20 வருடங்கள் அதிகபட்சம் 30 வருடங்கள் (வயது உச்சவரம்பு விண்ணப்பதாரர்களின் பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்). மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • Salary : மேற்கண்ட தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36,900 – 1,16,600/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • Application Fees : தேர்வு கட்டணம் ரூபாய்.500/- பொது மற்றும் காவல் துறை சார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை வங்கியின் செலுத்துச்சீட்டு அல்லது இணையவழி கட்டணம் முலம் செலுத்தலாம்.
  • அறிவிக்கை தேதி : 05.05.2023
  • இணைய வழி விண்ணப்பம் துவங்கும் தேதி: 01.06.2023
  • இணைய வழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கு கடைசி தேதி: 30.06.2023
  • எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: ஆகஸ்ட் மாதம் 2023ல் நடைபெறும். சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
  • Last date for Apply : 30.06.2023

How to Apply

1. Go to the official website https://www.tnusrb.tn.gov.in/

2. Click to Register with your email id and mobile number

3. Click the Apply link to fill in the details.

4. Fill up correctly.

5. Submit the application form

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||