பணி விவரம்:
- பதவி: துணை செவிலியர் / கிராம சுகாதார செவிலியர்
- மொத்த காலி இடங்கள்: 2,147
- நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி)
கல்வி மற்றும் தகுதி:
- கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன்,
- பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்படும் இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (எம்.பி.எச்.டபிள்யூ-பெண்) பயிற்சிப் படிப்பு அல்லது
- துணை செவிலியர் மருத்துவச்சி (ஏ.என்.எம்.) பயிற்சிப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பில் மாறுபாடுகள் உள்ளன.
தேர்வு மற்றும் விண்ணப்ப முறை:
- தேர்வு முறை: மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, ஆவண சரிபார்ப்பு நடைபெறும்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-12-2025
- விண்ணப்ப இணையதள முகவரி: https://www.mrb.tn.gov.in/notifications.html
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment