- அரையாண்டுத் தேர்வுகள்: பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பின்படி, 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.
- வகுப்பு வாரியாக தேர்வு தொடங்கும் நாட்கள்:
- 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு: டிசம்பர் 10-ம் தேதி
- 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு: டிசம்பர் 15-ம் தேதி
- 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு: டிசம்பர் 15-ம் தேதி
- அரையாண்டு விடுமுறை: தேர்வுகள் முடிந்த பிறகு, டிசம்பர் 24 முதல் ஜனவரி 4-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது.
- பள்ளிகள் திறப்பு: விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி 5-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
- Download
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment