மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி)
பதவி: உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது)
மொத்த பணியிடங்கள்: 1,100
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (1-7-2025 நிலவரப்படி):
- பொதுப் பிரிவினர்: அதிகபட்சம் 37 வயது.
- பொதுப் பிரிவில் மாற்றுத்திறனாளிகள்: அதிகபட்சம் 47 வயது.
- பொதுப் பிரிவில் முன்னாள் படை வீரர்கள்: அதிகபட்சம் 48 வயது.
- மற்ற பிரிவினர்: அதிகபட்சம் 59 வயது.
தேர்வு முறை:
- தமிழ் மொழித் தகுதித் தேர்வு
- கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு
- ஆவணச் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11-12-2025
மேலும் விவரங்களுக்கு: https://mrb.tn.gov.in/index.php
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment