தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 8 % உயர்வு


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
அகவிலைப்படி 8 % உயர்வு


தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை எட்டு சதவீதம் உயர்த்தப் பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி 1-1-2010முதல் உயர்த்தி வழங்கப்பட்டதையொட்டி தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் அகவிலைப்படியை 1-1-2010 முதல் எட்டு  சதவீதம் உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி 1-1-2010 முதல் முன் தேதியிட்டு, நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும்.

1.1.2010 முதல் அகவிலைப்படி 27% இருந்து 35 % என உயர்த்தப்பட்டுள்ளது.

அகவிலைப்படி விபரம்

1.7.2006 முதல் அகவிலைப்படி   2 சதவீதம் 

1.1.2007 முதல் அகவிலைப்படி 6 சதவீதம்

1.7.2007 முதல் அகவிலைப்படி 9 சதவீதம்

1.1.2008முதல் அகவிலைப்படி 12 சதவீதம்

1.7.2008 முதல் அகவிலைப்படி 16 சதவீதம்

1.1.2009 முதல் அகவிலைப்படி 22 சதவீதம்

1.7.2009 முதல் அகவிலைப்படி 27 சதவீதம்

1.1.2010 முதல் அகவிலைப்படி 35 சதவீதம்

5% (27%)  அரசு ஆணையை பெற கீழே கிளிக் செய்யவும்

http://www.tn.gov.in/gorders/finance/fin_e_470_2009.pdf

8% (35%)  அரசு ஆணையை பெற கீழே கிளிக் செய்யவும் 

Comments

  1. It is a great pleasure to see my comrade to begins his carrier from rustic base to rocketing height and keep welwishers like me spelbound. ur efforts and untiring energy to make us abreast with the latest developments in and around our field of working is really enthralling. I wish u success in all ur endevour and assure to join with u to ensconce a society with peace serene and safe ambience. with luv and care
    S.Dhandapani.PG,Assistant.GHSS.Vazhuthavur.VPM Dt

    ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||