× JOB !!! இன்றைய கல்வி வேலைவாய்ப்பு தகவல்கள் : CLICK HERE
× PRAYER !!! இன்றைய பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் : CLICK HERE
× TNCMTSE !!! தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் : CLICK HERE
× REGULARISATION ORDER !!! பொதுவான பணிவரன்முறை ஆணைகள் : CLICK HERE

எஸ்எஸ்எல்சி துணை தேர்வு முடிவு இன்று (25.10.2018)வெளியீடு

அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு எழுதிய தனி்த்தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உட்பட) தங்கள் தேர்வு முடிவை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக 25-ம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||