உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

HOLIDAY DUE TO HEAVY RAIN | கனமழை 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (02.12.2019) விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை எதிரொலி: 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் 
  1. புதுக்கோட்டை (2 வட்டங்கள் மணமேல்குடி , ஆவுடையார் கோவில் )
  2. நீலகிரி ( 4 வட்டங்கள் குந்தா,குன்னுர், கோத்தகிரி, நீலகிரி )
  3. ராணிப்பேட்டை 
  4. ராமநாதபுரம் 
  5. காஞ்சிபுரம் 
  6. செங்கல்பட்டு 
  7. கடலூர்
  8. புதுச்சேரி 
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்
  1. சென்னை 
  2. தூத்துக்குடி
  3. திருவள்ளூர் 

1 comment:

  1. KSJ Academy, Namakkal

    KSJ Academy offers ONLINE TEST SERIES for POLYTECHNIC TRB in ENGLISH, PHYSICS, CHEMISTRY and MATHS.

    Free Online Demo Test is available now. Kindly register in the link given below and take the demo test.

    https://ksjacademy.com

    Contact for Enquiry
    Dr Karthisuresh M.A., Ph. D
    9842230685 / 9944488077

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.