உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 20 முதல், செய்முறை தேர்வை நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மார்ச் /ஏப்ரல் 2018-ல் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு (பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் உட்பட) அறிவியல் செய்முறைத் தேர்வுகளை 20.02.2018 முதல் 28.02.2018 வரை நடத்திட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது. | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.