உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC MOTOR VEHICLE INSPECTOR GRADE-II NOTIFICATION | மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

4 comments:

 1. வேடிக்கையான கல்வித்தகுதி.மோட்டாா் வாகன ஆய்வாளா் பதவிக்கு பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதைத்தவிர முன் அனுபவங்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது பொருத்தமானதல்ல.அதுவும் கனரக வாகனங்கள் ஒட்ட உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்பது நியாயமானதல்ல.

  ReplyDelete
 2. நியமனம் பெற்றபின் பெற்றுக்ள கொள்ளக் கூடிய தகுதிதான் அது.அரசு தக்க திருத்தங்கள் செய்ய வேண்டும்.

  ReplyDelete
 3. இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளதா ? விபரம் என்ன ? தொிந்தவா்கள் பதிவு செய்யலாம்.

  ReplyDelete
 4. சிறப்பாசிரியர் தேர்வு முடிவு எப்பொழுது வரும்

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.