உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு | முறைகேடுகள் நடந்ததாக கூறி, பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- 'தற்போது மேற்கண்ட தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது வினாத்தாள்களிலோ, விடைத்தாள்களிலோ இல்லை. மதிப்பீடு செய்வதில் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே தவறு செய்தவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். எனவே மேற்கண்ட தேர்வை தமிழக அரசு ரத்து செய்து வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை தனியாக கண்டறிவது, விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வது, சான்றிதழ் சரிபார்ப்பது உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுக்க வேண்டும்' இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார். | SITE GUIDE
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

6 comments:

 1. We welcome high Court decision. Justice served to genuine candidates.

  ReplyDelete
  Replies
  1. Re exam is the only solution. Otherwise many cantitates hopeless in Trb exam system.

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. In Trb polytechnic lecturer post 198 frauds selelectd with high marks .and also 107 otherstate candidates are also selected. Neary 30 percentage thats is 198 plus 107 totaly 306 posting out of 1058 of posting are in scam. And also many media and competitor association succept there are so many culprits cxcluding 306 hide in that selected list. Re exam is the only soution

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.