பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை ஊடகங்கள் இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை ஊடகங்கள் இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை ஊடகங்கள் இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுக படுத்த உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு dge.tn.nic.in , dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. | DOWNLOAD

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||