× JOB !!! இன்றைய கல்வி வேலைவாய்ப்பு தகவல்கள் : CLICK HERE
× PRAYER !!! இன்றைய பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் : CLICK HERE
× TNCMTSE !!! தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் : CLICK HERE
× REGULARISATION ORDER !!! பொதுவான பணிவரன்முறை ஆணைகள் : CLICK HERE

DGE - TTSE Centre / தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு ,அக்டோபர் 2022- தேர்வு மையம் அமைக்க அறிவுரைகள்.

அனுப்புநர் : திரு.சா.சேதுராம வர்மா, அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை - 600 006.


ந.க.எண். 101888 /டி(3) /2022 நாள் : 10.09.2022


பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -6 - தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு ,அக்டோபர் 2022- தேர்வு மையம் அமைக்க அறிவுரைகள் வழங்குவது - தொடர்பாக.


பார்வை : இதே எண்ணிட்ட இவ்வலுவலக செய்திக்குறிப்பு நாள்.04.08.2022 மற்றும் 12.08.2022 01.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவிருக்கும் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய 09.09.2022 மற்றும் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10.09.2022 என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தங்கள் ஆளுகைக்குட்பட்ட கல்வி மாவட்டங்களில், இத்தேர்விற்கென பதிவேற்றம் செய்த பள்ளிகளின் பெயர் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய பட்டியல் உரிய தேர்வு மையங்களுடன் இணைக்கும் (Centre Mapping) பணியை முதன்மைக் கல்வி அலுவலர் மேற்கொள்ளும் பொருட்டு www. dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 12.09.2022 அன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Popular Posts
  1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||