MAIN MENU

ibps CRP Online Examination வங்கியில் வேலை / விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-8-2023.

பணிகளுக்கான ஆட்களை செய்யும் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) மூலம் பல்வேறு பணியாளர் வங்கிகளில் 1,402 சிறப்பு அதிகாரி (எஸ்.ஓ) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., எல்.எல்.பி., எம்.பி.ஏ., முதுகலை போன்ற பட்டப்படிப்பு களை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
21-8-2023 அன்றைய தேதிப்படி விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 20. அதிகபட்ச வயது 30. அதாவது விண்ணப்பதாரர்கள் 2-8-1993-க்கு முன்போ, 1-8-2003-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது.
அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வு உண்டு. முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-8-2023.
விண்ணப்பிப்பது பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.ibps.in/ crp-specialist-officers-xili என்ற இணைய பக்கத்தை சொடுக்கவும்.

kalvisolai-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||