NLC Apprentice Recruitment 2023_என்.எல்.சி.யில் அப்ரண்டீஸ் பணி / 16-8-2023 மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

நெய்வேலியில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனத்தில் பணிக்கான விப்பு வெளியாகி உள்ளது. 850 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., பி.காம்., பி.எஸ்சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2019 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய் யப்படுவார்கள். www.nlcindia.in என்ற இணையதளத்தில் 16-8-2023 மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் உரிய ஆவண நகல்களை இணைத்து ‘பொது மேலாளர், நிலத்துறை, என்.எல்.சி. இந்தியா நிறுவனம், நெய்வேலி - 607803' என்ற முகவரிக்கு 23-8-2023 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பது தொடர்பான விரிவான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

kalvisolai-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||