ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் 1,324 ஜூனியர் என்ஜினீயர் (சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்) பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
டிப்ளமோ, பி.இ., பி.டெக் போன்ற சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள், 1-8-2023 அன்றைய தேதிப்படி 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய பொதுப்பணித்துறை (சிவில், எலெக்ட்ரிக்கல்) பணிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக 32 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.
கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வுகள், ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார் கள். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-8-2023. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

No comments:
Post a Comment